Wednesday 23 December 2015

நிலவேம்பு கசாயம் வினியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 13-12-15 ஞாயிறன்று டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க   நோய் எதிர்ப்பு மூலிகை  மருந்தான  நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு இலவசமாக
வினியோகம் செய்யப்பட்டது  .அல்ஹம்துலில்லாஹ்.....