Thursday 25 December 2014

தாலிபான்களை கண்டிக்கிறோம் 20 போஸ்டர்கள் _வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 23/12/14 அன்று தாலிபான்களை கண்டிக்கிறோம் என்ற தலைப்பில் 20 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.