Thursday 25 December 2014

இஸ்லாத்திற்கு எதிரான புதுவருட கொண்டாட்டம் _பெரியதோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பெரியதோட்டம் கிளையின் சார்பாக 23/12/14 அன்று தெருமுனை   பிரச்சாரம்  பகுதியில் நடத்தப்பட்டது. இதில் சகோ; சபியுல்லாஹ்  அவர்கள் இஸ்லாத்திற்கு எதிரான  புதுவருட கொண்டாட்டம்  என்ற தலைப்பில் உறைநிகழ்த்தினார்.