Thursday 13 November 2014

மடத்துக்குளம் கிளை சார்பாக நோட்டிஸ் விநியோகம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 08.11.2014அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரமாக  கடைவீதி மற்றும் சந்தை பகுதியில் பொது மக்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்து பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...