Wednesday, 8 November 2017

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 30/10/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலைகிளையில் 30-10-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அல்பகரா -249-252 வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு = அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 30-10-2017 அன்று காலை பஜ்ருக்கு பின்  குர்ஆன் வகுப்பு அதை தொடர்ந்து  அறிவும் அமலும்

 நடைபெற்றது.  அல்ஹம்துலில்லாஹ்

குழந்தைகளுக்கான சிறப்பு வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 29/10/17 அன்று அல்ஹூதா மக்தப் பெண்கன்மதரஸா சிறப்பு பாடம் நடைப்பெற்றது. இதில் ஆலாமா ஷாகிரா பானு (மங்கலம்) என்ற சகோதரி பெண்களுக்கான சிறப்பு பாடம் நடத்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 30:10:2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்
போட்டோ எடுக்கவில்லை

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 27/10/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  நபித்தோழர்களும் நமது நிலையும் என்ற நூலில் மாற்றாரின் வாதங்கள்என்ற பகுதியின் தொடர்ச்சி வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, 7 November 2017

இரத்தம் குடிக்கும் வட்டி போஸ்டர் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 03-11-17- அன்று இரத்தம் குடிக்கும் வட்டி சுவரொட்டிகள் 70- உணர்வு சுவரொட்டிகள் 20- ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


தெருமுனை கூட்டம் சம்பந்தமான போஸ்டர் - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு  கிளையின் சார்பாக 03/11/2017/  அன்று ஃபஜ்ருக்குப் பிறகு மங்கலம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக  நவம்பர் 05 தேதி நடைபெற இருக்கும் 

தெருமுனை கூட்டம் சம்பந்தமான போஸ்டர் 
10 nos ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 03-11-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சூரா அல்பகரா 258-259- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்

இரத்தம் குடிக்கும்வட்டி போஸ்டர் - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,செரங்காடுகிளையின் சார்பாக 03/11/2017/ அன்று ஃபஜ்ருக்குப் பிறகு இரத்தம் குடிக்கும்வட்டி  போஸ்டர்கள் மக்களின் பார்வைக்காக  செரங்காடைச் சுற்றியுள்ள பகுதிகளில்  ஒட்டப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வால் போஸ்டர் - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக,03-11-2017 - அன்று ஃபஜ்ருக்குப் பிறகு செரங்காடு பகுதியில் உணர்வு  வால் போஸ்டர் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...............

இரத்தம் குடிக்கும் வட்டி கரும்பலகை தாவா - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 3-11-2017 (வெள்ளிக்கிழமை) அன்று இரத்தம் குடிக்கும் வட்டி என்ற தலைப்பில் நபிமொழி எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்........

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையில் 3-11-2017(வெள்ளிக்கிழமை) அன்று ஸுபுஹ் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ. சையது இப்ராஹிம் அவர்கள்  அல்-முஃமீன் அத்தியாயத்தின் 1-25 வசனங்களை படித்து விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..................

உணர்வு போஸ்டர் - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக,

2-11-2017 (வியாழக்கிழமை) அன்று கடை வீதி, பஸ் ஸ்டாப், பேக்கரி, உட்பட  10 இடங்களில் உணர்வு வால் போஸ்டர் ஒட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...............

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /03/11/2017  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர்-.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (அல்லாஹ்வின் நினைவால் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன) என்பதனை பற்றி விளக்கமளித்து  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 03/11/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பில் 3/11/2017அன்று பஜ்ர்தொழுகைக்கு பின்னர் மத்ஹபு என்ற புத்தகத்லிருந்து அறிவும் அமலும் தொடர் உரை நடைபெற்றது; இதில் சகோதரர்- ஷேக்பரித்ic அவர்கள் உரையாற்றினார்கள்... ....அல்ஹம்துலில்லாஹ்

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 3/11/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில்  இமாம்களின்  பெயரால்  கற்பனைக்  கதைகள்   எனும் தலைப்பில்   சகோ-.சஜ்ஜாத்அவர்கள் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 03/11/2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம்


திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக  2/11/2017 அன்று  வாராந்திர குர்ஆன் விளக்கவுரை வகுப்பு நடைபெற்றது. அத்தியாயம்:95. 4.5.6.7.8.,,, உரை.ஜாகிர் அப்பாஸ் ,அல்ஹம்துலில்லாஹ்           

                            

இரத்தம் குடிக்கும் வட்டி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 02/11/2017/ அன்று இரவு இரத்தம் குடிக்கும்வட்டி போஸ்ட்டர் 35 nos மக்களின் பார்வையில் தெறியும் இடங்களில்  ஒட்டப்பட்டது, மேலும் கிளையின் சார்பாக  நவம்பர் 05 தேதி நடைபெற இருக்கும்  தெருமுனை கூட்டம் சம்பந்தமான போஸ்டர்  50 nos ஒட்டப்டது , அல்ஹம்துலில்லாஹ்

இரத்தம் குடிக்கும் வட்டி போஸ்டர் - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளை சார்பாக 2/11/17 அன்று இரத்தம் குடிக்கும் வட்டி என்ற தலைப்பில் போஸ்டர் முதல் கட்டமாக முப்பது இடங்களில் ஒட்டப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்




வட்டி சம்பந்தப்பட்ட போஸ்டர் - தெருமுனைக் கூட்டம் போஸ்டர் - G.K கார்டன்

1.திருப்பூர் மாவட்டம், Gk கார்டன் கிளையின் சார்பில்2/11/2017அன்று வட்டி சம்பந்தப்பட்ட போஸ்டர் முதல்கட்டமாக பத்து இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.  ...


2.GKகார்டன் கிளையின் சார்பில்2/11/2017அன்று இஸ்லாமிய மார்க்க விளக்க தெருமுனைக் கூட்டம் சம்பந்தப்பட்ட இரண்டு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது....

ஹதீஸ் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக  2-11-17 அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் தினம்ஒருநபிமொழி நிகழ்ச்சியில் "அஸர் தொழுகையின்  நேரம் என்ற தலைப்பில்  சகோ:சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

நாளும் ஒரு நபிமொழி ஹதீஸ் வகுப்பு -


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 2-11-2017 (வியாழக்கிழமை) மஃரிப்  தொழுகைக்கு பிறகு நாளும் ஒரு நபிமொழி என்கிற த‌லைப்பில் சகோ . சையது இப்ராஹிம்

உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்..........