Friday, 31 March 2017

பிறமத தாவா - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை சார்பாக 30/3/2017 அன்று  பாபு  என்ற பிறமத  சகோதரருக்கு  இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - கணக்கம்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளை சார்பாக 28/3/2017 அன்று பூபதி என்ற பிறமத  சகோதரருக்கு  இஸ்லாம் குறித்து தாவா செய்து அவர்களுக்கு மணிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் அன்பளிப்பாக  வழங்கபட்டது,அல்ஹம்துலில்லாஹ்

ஏப்ரல்-16 முஹம்மதுர் ரஸுல்லாஹ்(ஸல்) மாவட்ட மாநாடு பிளக்ஸ் பேனர் - அனுப்பர்பாளையம் கிளை

T N T J திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பில் 29-03-17 அன்று இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் ஏப்ரல்-16 முஹம்மதுர் ரஸுல்லாஹ்(ஸல்) மாவட்ட மாநாட்டு விளம்பர தட்டிகள்(Flex) ஹதீஸ்கள் உள்ளடங்கியது (2*4) அளவுகள் கொண்ட 20 தட்டிகள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 30-03-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ் அவர்கள்   வானவர்களை அனுப்ப வேண்டாமா ?என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - ஹவுசிங் யூனிட் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 30.03.2017 அன்று காலை ஃபஜர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. அதில் சகோ. ஷாஹிது ஒலி அவர்கள் பனு இஸ்ராயீல் அத்தியாயத்தில் 26, 27 வது வசனத்திற்கு விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அறிவும் அமலும் - அனுப்பர்பாளையம் கிளை

T N T J திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 30-03-17 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி"  வகுப்பு நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் உளுவின் முக்கியத்துவம் என்ற பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,கலந்துகொண்டவர்கள்   9  நபர்கள்.அல்ஹம்துலில்லாஹ்

ஏப்ரல் -16 முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு போஸ்டர் -மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 29-03-2017 அன்று இன்ஷா அல்லாஹ் ஏப்ரல் -16 முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு போஸ்டர் காரத்தொழுவு,கனியூர்,சோழமாதேவி ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்



குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 30-03-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது ,இதில்** உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார்** என்ற தலைப்பில் சகோ_சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக 29-03-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்                        

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 29/3/17அன்று  மஃரிப் தொழுகைக்கு பின் முஹம்மது  நபி (ஸல்)அவர்கள்  தான் அனைத்திலும் முன்மாதிரி என்ற தலைப்பில் .M.அப்துல்ஹமீது அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக  29-03-2017 அன்று வெங்கடேஸ்வரா  6 வது வீதி  மதரஸா அருகில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது, இதில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் சகோ-சஃபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல் ) மாநாடு குழு தாவா - மங்கலம் கிளைகள்

தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை, இந்தியன் நகர் கிளை, RB.நகர் கிளை களின் சார்பாக மங்கலம் கடை வீதி பகுதியில் 29/03/17/ அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல் ) மாநாடு சம்பந்தமாக மங்கலம் நால்ரோடு கடைபகுதியில் முஸ்லீம் மற்றும்  # மாற்று  மத     சகோதர்கள் அனைவருக்கும் மாநாடு அழைப்பு கொடுத்து முஹம்மதுரஸூலுல்லாஹ்  மாநாடு புக் # 100 nos வினியோகம் +வசூல்# செய்யயப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்








குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி, கிளையின் சார்பாக 29-3-2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள்  "  நரக வேதனை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு நோட்டீஸ் - G.K கார்டன் கிளை

 திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின்  சாா்பாக 29-03-2017 அன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்  திருப்பூர் மாவட்ட மாநாடு நோட்டீஸ்  விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 29/03/2017 அன்று இ ஷா  தொழுகைக்குப் பின் மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் இறைதூதர். (நபிஸல்)(அவர்களை பின் பற்றுவோம் )என்ற தலைப்பில்  உறையாற்றினார்

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

தாராபுரம் கிளை :திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக,29/3/2017(புதன்) அன்று மஹ்ரிபுக்கு பின் தெருமுனைப்பிரச்சாரம் சீராசாஹிப் தெரு பகுதியில் நடைபெற்றது. மத்ரஸா மாணவிகள் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் " என்ற தலைப்பில் உரையாற்றினர்.

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 29-03-17 அன்று மஃரிப்  தொழுகைக்கு பிறகு தூதர்வழியே வெற்றிக்கான வழி என்ற தலைப்பில் சகோ.ஜாஹீர்  அப்பாஸ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - ஆண்டிய கவுண்டனூர்


TNTJ  திருப்பூர் மாவட்டம், ஆண்டியகவுண்டனூர் கிளையின் சார்பாக 29-03-17 அன்று கரும்பலகை தாவா  செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கிளை மசூரா - பெரியகடைவீதி கிளை

Tntj திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 28-03-2017 அன்று இரவு நிர்வாக மசூரா நடைபெற்றது இதில் மாநாட்டிற்கு குறைவான நாட்களே இருப்பதால் அழைப்பு பணியை வீரியப்படுத்துவது விரைந்து வசூல் செய்வது மற்றும் ஏப்ரல் 9 ஆம் தேதி நான்கு கிளைகள் இனைந்து மதரஸா குழந்தைகளின் பேரணி நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

அவசர இரத்ததானம் - தாராபுரம் கிளை


தாராபுரம் கிளை :tntj திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக,29/3/17(புதன்)அன்று தாராபுரம் அரசு மருத்துவ மணையில் அருக்கானி என்கின்ற மாற்று மத சகோதரி அவர்களுக்கு B +ve  இரத்தம் 2 யூனிட் வழங்கப்பட்டது.(அறுவை சிகிச்சைக்காக)

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை


Tntj திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 28-03-2017 அன்று இரவு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) மாவட்ட மாநாட்டினை முன்னிட்டு தொடர் தெருமுனைப்பிரச்சாரம் இரண்டு இடங்களில் நடைபெற்றது சகோ அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்,

 Tntj திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 28-03-2017 அன்று இரவு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) மாநாட்டிற்காக மதரஸா மாணவன் சமீர் மெகா போன் மூலம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார் அல்ஹம்துலில்லாஹ்.


கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு கரும்பலகை தாவா செய்யப்பட்டது.
நாள்.29:3:2017