Wednesday, 8 February 2017

சமுதாயப்பணி நிலவேம்பு கசாயம் விநியோகம் - இந்தியன் நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 05/02/2017 அன்று இந்தியன் நகர் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக 205 நபர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது

தர்பியா நிகழ்ச்சி - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியகடைவீதி கிளையின் சார்பாக 05-02-2017 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் **கொள்கை  உறுதி** என்ற தலைப்பில் சகோ-ஷேக் ஃபரீத் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

ஹதீஸ் வகுப்பு -காங்கயம் கிளை

தினம் ஒரு ஹதீஸ் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்  கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  05-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு நபிகளாரின் நற்போதனைகள் வகுப்பு நடைபெற்றது.இதில் "நில மோசடி " என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 05-02-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில்**சிறந்த செல்வம் மறுமையே** என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 05-02-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில்**பொய் சத்தியம் செய்தல்** என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

நிதியுதவி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 03-02-17 அன்று முதல் வார ஜூம்ஆ  வசூல் ரூ-1264 மாவட்டத் தலைமையின் தாவா பணிகளுக்கு வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர்  மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக 04-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் " வாக்குறுதி "என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் - மங்கலம்R.P.நகர்


TNTJ திருப்பூர் மாவட்டம்,  மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 02/02/17 அன்று  R.P நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி முபீனா அவர்கள் "இறைவனிடம் கையேந்துவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வராநகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக   நடைபெற்ற தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் **காதலர் தினமா? கழிசடை தினம் பிப்ரவரி14**என்ற தலைப்பில் சகோ-சஃபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

நிதியுதவி - செரங்காடு கிளை

மருத்துவ உதவி : TNTJ திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் 27-01-17-அன்றைய ஜூம்ஆ வசூல் 1600 ரூபாய் G.K.கார்டன் பகுதியில் உள்ள டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சகோதரிக்காக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

மருத்துவ உதவி - செரங்காடு கிளை

மருத்துவ உதவி : TNTJ திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் 03-02-17-அன்றைய ஜூம்ஆ வசூல் 1000 ரூபாய் CTC பகுதியில் உள்ள சித்திக் என்ற சகோதரரின் அறுவை சிகிச்சைக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம்

TNTJ திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம்  படையப்பா  நகர் கிளையின்   சர்பாக ஃபஜர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில் 11 அத்தியாயம் 41,47 ஆகிய  வசனங்களுக்கு சகோ-அப்துல் ரஹ்மான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துல்லில்லாஹ்

Monday, 6 February 2017

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

குர்ஆன் விளக்க வகுப்பு : Tntj செரங்காடு கிளை சார்பில் 03-02-2017 அன்று P.A.P நகரில்  சகோதரர் தாஜூதீன் வீட்டில் இரவு 08:30 மணிக்கு குர்ஆன் விளக்க வகுப்பில், 8:33, 34 ஆகிய வசனங்களின் பின்னணி, படிப்பினை பற்றி  சகோ.முஹம்மது சலீம் misc அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக 01-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் " யார் நல்லடியார் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர்  மாவட்டம் , உடுமலை கிளை சார்பாக 04-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முகம்மது அலி ஜின்னா அவர்கள் "  பிரார்த்தனைகளை ஏற்று பாவங்களை மன்னிப்பவன் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

தினம் ஒரு தகவல் : Tntj திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை மர்கஸில் 03-02-2017 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் ** மரணச்சிந்தனை(தொடர் 18)** என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் misc அவர்கள் உரைநிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

இஸ்லாமிய புக்ஸ்டால் - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் சார்பாக திருப்பூர்  பத்மினி கார்டனில் 10 நாட்கள்   நடைபெறும்  புத்தக திருவிழாவில்  இஸ்லாமிய புக்ஸ்டால் போடப்பட்டு உள்ளது,மேலும் மாற்றுமத நண்பர்களுக்கு இலவசமாக திருக்குர் ஆன் தமிழாக்கம் பிரதி அன்பளிப்பாக வழங்கப்பட்டு வருகிறது .

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக இன்று 03.02.2017 சிந்து என்ற சகோதரிக்கு தாவா செய்பட்டது ,இறுதியாக அவர் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தன்னுடைய பெயரை ரிஃபானா பர்வீன் என்று மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்

ஹதீஸ் வகுப்பு - காங்கயம் கிளை

தினம் ஒரு ஹதீஸ் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்  கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  03-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு நபிகளாரின் நற்போதனைகள் வகுப்பு நடைபெற்றது.இதில் "வேண்டாத நிபந்தனைகள்" என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ஹதீஸ் வகுப்பு - காங்கயம் கிளை

தினம் ஒரு ஹதீஸ் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்  கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  02-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு நபிகளாரின் நற்போதனைகள் வகுப்பு நடைபெற்றது.இதில் "கடன் தள்ளுபடி " என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பெருந்துறை கிளை பள்ளி கட்டுமான பணிக்கு நிதியுதவி - காங்கயம் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை சார்பாக   03-02-17 அன்று வசூல் செய்யப்பட்ட ஜும்ஆ வசூல் ரூபாய் 1705.பெருந்துறை கிளை பள்ளி கட்டுமான பணிக்கு வழங்கப்பட்டது.   அல்ஹம்துலில்லாஹ்                     

தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை

தெருமுனைப்பிரச்சாரம் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு  கிளை சார்பாக 02-02-17-அன்று இரவு 08:30-மணிக்கு குன்னங்கால்காடு பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.தலைப்பு : முஹம்மதுர் ரஸூலுல்லாஹ், உரை : சகோதரர்- ஜஃபருல்லாஹ். அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு வார இதழ் போஸ்டர் -பெரியகடைவீதி


திருப்பூர் மாவட்டம்,பெரியகடை வீதி கிளையின் சார்பாக 03-02-2017 அன்று உணர்வு வார இதழ் போஸ்டர் பெரியகடை வீதி முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது,அலஹ்மதுலில்லாஹ்


உணர்வு வார இதழ் போஸ்டர் - உடுமலை கிளை



திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 03-02-2017 அன்று உணர்வு வார இதழ் போஸ்டர் உடுமலை நகரங்களில் ஒட்டப்பட்டது,அலஹ்மதுலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் , உடுமலை  கிளை சார்பாக 03-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "  மறுமையின் விளைச்சலாகும் அமல்கள் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்