Saturday, 7 January 2017

இதர சேவைகள் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 27-12-2016 அன்று  (இன்ஷாஅல்லாஹ்) வரக்கூடிய 1/1/2017 அன்று நடைபெறவுள்ள தர்பியாவிற்கு    சகோதரர்களை சந்தித்து அழைப்பிதழ் தரப்பட்டது.

உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி - திருப்பூர் மாவட்டம்

TNTJ திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 26.12.2016 அன்று இஷா தொழுகைக்கு பிறகு காதர்பேட்டை ஸஃபா கலெக்ஸன்  மேல்மாடியில்  உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். 
உரை :  அபூபக்கர் சித்தீக் சஆதி  
தலைப்பு : இஸ்லாத்திற்காக நபி ஸல் செய்த தியாகம்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை மர்கஸில்  27-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் "சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை மர்கஸில்  27-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சிகாபுதீன்  அவர்கள் "பூமி உருண்டையானது" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, 31 December 2016

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை மர்கஸில்  27-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முகமது சுலைமான் அவர்கள் "மரணத்துக்கு பின்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் - கணக்கம் பாளையம்,கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், கணக்கம் பாளையம் கிளையின் சார்பாக 25/12/2016 அன்று கூத்தம்பாளையம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது . உரை :சகோதரி சுமையா அவர்கள் "முன்மாதிரி பெண்மணிகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - பல்லடம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ,திருப்பூர் மாவட்டம் ,பல்லடம் கிளை சார்பாக 25-12-2016 அன்று காமராஜர் நகா் மதுரை பீர்முகம்மது அவர்களின்வீட்டில்"பெண்கள் பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.                        
 போட்டோ எடுக்கவில்லை         


பயான் ஒளிபரப்பு -குமரன் காலனி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், குமரன் காலனி கிளையின் சார்பாக 25/12/2016 அன்று குமரன் காலனி பகுதியில், முஹம்மது ரசூலுல்லாஹ் மாநாட்டில் சகோதரர் சையது இப்ராஹிம் உரையாற்றிய "கண்ணியமார்க்கத்தை கழங்கபடுத்துவது யார் "என்ற வீடியோவை Projector மூலம்  ஒளிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் - குமரன் காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் குமரன் காலனி கிளையின் சார்பாக 25/12/2016  அன்று கூத்தம்பாளையம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது . உரை :சகோதரி  சுமையா அவர்கள் "முன்மாதிரி பெண்மணிகள்" என்ற தலைப்பில்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  26/12/16அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு   நடைபெற்றது.இதில்"அல்லாஹ் நாடியோருக்கே நேர்வழி" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக    26-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் "அத்தியாயம்-39--1முதல் -4வரை உள்ள வசனங்களுக்கு)  விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக    26-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சிகாபுதீன்  அவர்கள் "
அளவு நிலுவையில் மோசடி
செய்யாதீர்
" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், தாராபுரம்  கிளையின் சார்பாக    26-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முகமது சுலைமான் அவர்கள் "இந்த உலகம் நிரந்தரமல்ல" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  26-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சிராஜ் அவர்கள் "நூஹ் நபியோடு கப்பலில் ஏறியவர்கள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்M.S.நகர் கிளையின் சார்பாக 24-12-2016 அன்று  பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் **நாவைப்பேணுவோம்** என்ற தலைப்பில் சகோ-சதாம் ஹுசைன் அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - M.S.நகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்M.S.நகர் கிளையின் சார்பாக 22-12-2016 அன்று  தெருமுனைபிரச்சாரம் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் **கேடுதரும் போதை** என்ற தலைப்பில் சகோ- சாஹீத் ஒலி  அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

ஆலோசனை கூட்டம் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையின் சார்பாக 25-12-2016 அன்று கிளையின் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது,இதில்  கிளையில் வரும்காலங்களில் தாவா பணிகளை சிறப்பாக செய்வது பற்றி ஆலோசனைசெய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - பெரியதோட்டம் கிளை

           
திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 25-12-2016 அன்று கிளை போர்டில்  இயேசு கடவுளா என்ற தலைப்பில் கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

Friday, 30 December 2016

கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்,ஆண்டிய கவுண்டனூர்

TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பில் 25-12-2016 அன்று   ஆண்டிய கவுண்டனூர் கிளையில் மாவட்ட நிர்வாகிகள் கிளை சந்திப்பு நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு தாவா பணி சம்மந்தமாக ஆலோசனை வழங்கினார் ,அல்ஹம்துலில்லாஹ்,


ஷிர்க் பொருள் அகற்றம் - ஆண்டிய கவுண்டனூர்

திருப்பூர் மாவட்டம்,ஆண்டிய கவுண்டனூர் கிளையின் சார்பாக 25-12-2016 அன்று ஹக்கீம் என்ற சகோதரருக்கு ஏகத்துவம் குறித்து தாவா செய்து அவர் கைகளில் கட்டியிறுந்த இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக,25/12/2016(ஞாயிறு) அன்று மஃரிபுக்கு பின் தெருமுனைப்பிரச்சாரம் தாராபுரம் ஈமான் நகர் பகுதியில் நடைபெற்றது.சகோ: முஹம்மது ஹுசைன் அவர்கள் "இறந்தவர்களிடம் பிரார்த்தனை செய்யலாமா" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பெண்கள் பயான் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 25/12/2016  அன்று அஸருக்கு பின் பெண்கள் பயான் நடைபெற்றது.சகோ: முஹம்மது ஹுசைன் அவர்கள் "மற்றவர்களின் குறைகளை துருவி துருவி ஆராயதீர்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் -G.K கார்டன் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக  25-12-2016 அன்று காலை 11 மணிக்கு  மஸ்ஜிதுல் ஹக் பள்ளியில்   "இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்"முஸ்லிம்களுக்கான நேரடி கேள்வி  பதில்  நிகழ்ச்சி  நடைபெற்றது.  எழுபதுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும்  கலந்து கொண்டனர்.

தர்பியா நிகழ்ச்சி - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையின் சார்பாக 25-12-2016  அன்று   தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் ** தாவா பணிகளை வீரியப்படுத்துதல்**என்ற தலைப்பில் சகோ.ராஜா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

ஆண்கள் தர்பியா நிகழ்ச்சி - அனுப்பர்ப்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 25-12-2016  அன்று  ஆண்கள் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் ** செல்லாத நோட்டில் நாம் பெறும் படிப்பினை**என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்