Thursday, 15 September 2016

பிறமத தாவா - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக  11-09-2016 அன்று பிறமத சகோதரர் மூர்த்தி என்பவருக்கு சூனியம் ஓர் பித்தலாட்டம் என்றும் தூய இஸ்லாம் குறித்தும் தாஃவா செய்து அவருக்கு **மனிதனுக்கேற்றமார்க்கம்,அர்த்தமுள்ளஇஸ்லாம்,அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும்** ஆகிய நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் ...              

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - M.S.நகர் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம். M.S.நகர் கிளையில் 11-09-2016 அன்று அம்பிகா என்ற சகோதரி தன்னுடை மகன் சுகன் ஆகிய இருவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்..அவர்களுக்கு இஸ்லாமிய கொள்கைகள் பற்றி விளக்கம் தரப்பட்டது..இஸ்லாம் சம்பந்தான நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்...              

          

தெருமுனைப்பிரச்சாரம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 11-09-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ..இதில் ** குர்பானியின்சட்டங்கள்** என்ற தலைப்பில் சகோ- அபுபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள்  உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

 திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 10-09-1016 அன்று Eb ஆபிஸ் வீதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ..இதில்  சகோதரி- பஜீலா **நற்குணங்கள்** என்ற தலைப்பிலும,சகோதரி- நபீலா அவர்கள் **  தியாகம் ** என்ற தலைப்பிலும் உரைநிகழ்த்தினர்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை சம்பந்தமான போஸ்டர் - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம்  கிளை சார்பாக 09-09-2016  அன்று அனுப்பர்பாளையம் கிளை சார்பாக நடத்தப்படும் ஹஜ் பெருநாள்  திடல் தொழுகை சம்பந்தமான   போஸ்டர்  100  அனுப்பர்பாளையம் சுற்றியுள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டன...அல்ஹம்துலில்லாஹ்..

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை சம்பந்தமான போஸ்டர் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு  கிளை சார்பாக 09-09-2016  அன்று GK கார்டன் கிளை சார்பாக நடத்தப்படும் ஹஜ் பெருநாள்  திடல் தொழுகை சம்பந்தமான  போஸ்டர் காலேஜ்ரோடை சுற்றியுள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டன...அல்ஹம்துலில்லாஹ்..

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை சம்பந்தமான போஸ்டர் - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை சார்பாக 09-09-2016  அன்று ஹஜ் பெருநாள்  திடல் தொழுகை சம்பந்தமான  போஸ்டர் செரங்காடைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டன...அல்ஹம்துலில்லாஹ்..

பெண்கள் பயான் - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையில் 11-09-2016 அன்று   பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரரி -  மதினா அவர்கள்**இறையச்சம்**என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

தர்பியா நிகழ்ச்சி- செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையில் 11-09-2016 அன்று   ஆண்களுக்கான தர்பியா (நல்லொழுக்கப்பயிற்சி) நடைபெற்றது. இதில் சகோதரர் - முஹம்மது பிலால் அவர்கள்**நபிவழியில் தொழுகை**என்ற தலைப்பில் பயிற்சி அளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 11-09-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது..இதில் சகோ-பஜ்லுல்லாஹ் அவர்கள் **முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 11-09-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது..இதில் சகோ.அப்துர் ரஷீத் அவர்கள் **தியாகத் திருநாள்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 11-09-2016 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு  மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. யாசர் அரஃபாத் அவர்கள் "குர்பானியின் சட்டம்"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 11-09-2016 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.இம்ரான்கான் அவர்கள் "அல்லாஹ்வின் பள்ளியை நிர்வகிப்பவர்களின் தகுதி"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 11-09-2016 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "அத்தியாயம். 28-- அல் கஸஸ்"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 11-09-2016 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் "திருமணம் செய்ய தடை செய்யப்பட்டவர்கள்"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

மக்தப் மதரஸா பெண் குழந்தைகளுக்கான துஆக்கள் வகுப்பு - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம் ,பெரியகடைவீதி கிளை மதரஸாவில் 10-09-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு பெண் குழந்தைகளுக்கான  துஆக்கள் வகுப்பு நடைபெற்றது .இதில் சகோதரி சுமையா   அவர்கள் பயிற்சியளித்தார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்...

மக்தப் மதரஸா பெண் குழந்தைகளுக்கான தொழுகை பயிற்சி - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம் ,பெரியகடைவீதி கிளை மதரஸாவில் 09-09-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு பெண் குழந்தைகளுக்கான தொழுகை பயிற்சி வகுப்பு நடைபெற்றது .இதில் சகோதரி சுமையா மற்றும் அஸ்மா அவர்கள் பயிற்சியளித்தார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக கிளை மர்கஸில் 10-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் " இப்ராஹீம் நபியின் அழகிய பிரார்த்தனை " என்ற தலைப்பில் சகோ- M.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்..

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 09-09-2016  மஃரிப் தொழுகைக்கு பின்  தினம் ஒரு தகவல்  என்ற பயான் நிகழ்ச்சியில் "அரபா நோன்பு " என்ற தலைப்பில் சகோ M.பஷீர் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்..அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

 திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 10-09-2016 அன்று   பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் "அழைப்பு பணியின் முக்கியத்துவம்"என்ற தலைப்பில் சகோதரி - ஸவ்தா அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 10-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில்"இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்" தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் விளக்கமளித்தார்...அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா -M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 10-09-2016 அன்று பழனிச்சாமி என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்து அவருக்கு " மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 10-09-2016 அன்று திருப்பூர் குமரன் மருத்துவமனையில் அவசர தேவைக்காக பாலசுப்புரமணி என்ற சகோதரருக்கு B+ இரத்தம் இலவசமாக அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 10-09-2016 அன்று திருப்பூர் குமரன் மருத்துவமனையில் அவசர தேவைக்காக பாலசுப்புரமணி என்ற  சகோதரருக்கு B+ இரத்தம் இலவசமாக அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் நிகழ்ச்சி - ஆண்டியகவுன்டனூர் கிளை

திருப்பூர் மாவட்டம், ஆண்டியகவுன்டனூர் கிளையின் சார்பாக 09-09-2016 அன்று கிளை மர்கஸில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோதரி - முபீனா அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...