Wednesday, 13 April 2016

தர்பியா நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 10-04-2016 அன்று வராந்திர தனிநபர் தாவா பயிற்சிக்கான தர்பியாவில்" ஏகத்துவம் நமது உயிர் மூச்சு"என்ற தலைப்பில்  சகோ : பஷீர் அலி  அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்..............  அல்ஹம்துலில்லாஹ்................

தர்பியா வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 10-04-2016 அன்று  மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு பெண்களுக்கான  தர்பியா வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. சதாம் ஹுசைன் அவர்கள் " தொழுகையின் சிறப்புகள் "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு  கிளையின் சார்பாக 10-04-2016 அன்று  P.A.P நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சிறிய அமல்கள் அதிக நன்மை என்ற தலைப்பில் சகோ..ரஹ்மத் நிஷா அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 10-04-2016 ஞாயிறு அன்று.மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைப்பிரச்சாரம் சீராசாஹிப் தெரு 2 வது வீதி பகுதியில் நடைபெற்றது.  சகோ:பஷீர் அலி  அவர்கள் "முஹம்மது ரசூலுல்லாஹ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 10-04-2016 ஞாயிறு அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.சகோ: பஷீர் அலி  அவர்கள் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

Monday, 11 April 2016

இரத்ததானம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 10-04-2016 அன்று அவசர இரத்ததான உதவியாக முனிராஜ் என்ற பிறமத சகோதரருக்கு o+ இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் - வாவிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம் கிளையின் சார்பாக 10-04-2016 அன்று கணக்கம்பாளையம் பகுதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் சகோதரி.ரிஸ்வானா அவர்கள் உறவுகளை பேணுதல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 09-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சியில்**     பாரத் மாதா கீ ஜே என்று சொல்ல மாட்டோம் முடிந்தால் தலையை வெட்டி பார்க்கட்டும்  ராம்தேவ் ** என்ற  தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்....

சமுதாயப்பணி - இலவச நீர்மோர் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு  கிளையின் சார்பாக 10-04-2016 அன்று  காங்கயம் மெயின் ரோடு D.S.K.மருத்துவமனை எதிரில் பொதுமக்களின் தாகம் தணிக்க இலவச நீர்மோர் வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்.....

கிளை சந்திப்பு நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 10-04-2016 அன்று கிளை பொருப்பாளர் சகோ- முஹம்மது பிலால் அவர்கள் முன்னிலையில் கிளை சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது....அல்ஹம்துலில்லாஹ்.....

பொதுக்குழு - யாசின்பாபு நகர்


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 10-04-2016  பஜ்ர் தொழுகைக்குப் பிறகு மாவட்ட செயலாளர் முஹம்மது ஹுசைன் மற்றும் மாவட்ட துணை செயலாளர் அலாவுதீன் ஆகியோர் முன்னிலையில் கிளை பொதுக்குழு நடைப்பெற்றது.தேர்வு கீழ்கண்ட  நிர்வாகிகள் செய்யப்பட்டனர்...

1.தலைவர்..........................அக்பர் பாஷா........................9943715508
2.செயலாளர்......................ஜான் பாஷா..........................9965222227
3.பொருளாளர்...................முகமது இஸ்மாயில்.......9655597161
4.துணை தலைவர்..........முகமது அலி........................8428443757
5.துணை செயலாளர்......சிகாபுதீன்.............................. 9597535199 
....அல்ஹம்துலில்லாஹ்.......



பெண்கள் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 08-04-2016 அன்று E.B.ஆபிஸ் வீதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ..இதில் நபிகளாரை பின்பற்றுவோம்  என்ற தலைப்பில் சகோ.சுமையா அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

தர்பியா வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 10-04-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு தர்பியா வகுப்பு நடைபெற்றது... இதில் சகோ.முஹம்மது சலீம்  அவர்கள் " தொழுகையில் அலட்சியம் "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

போஸ்டர் - வடுகன்காளிபாளையம்


திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 10-04-2016 அன்று   உணர்வு வால்போஸ்டர் -10  வடுகன்காளிபாளையம் பகுதியில் ஒட்டப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்....

சமுதாயப்பணி - இலவச நீர்மோர் - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக  08-04-2016 அன்று ஜும்ஆ  தொழுகைக்குப் பிறகு  பொதுமக்களின் தாகம் தணிக்க இலவச நீர்மோர் விநியோகம்  வழங்கப்பட்டது. ....அல்ஹம்துலில்லாஹ்......

தர்பியா நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு  கிளையின் சார்பாக 10-04-2016 அன்று  ஆண்களுக்கான தர்பியா (நல்லொழுக்கப்பயிற்சி) நடைபெற்றது. ..இதில் கட்டுப்படுதல் என்ற தலைப்பில் சகோ.. அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் பயிற்சியளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 10-04-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது... இதில் ** கொள்கைவாதிகளுடன் இருங்கள் ** என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 09-04-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது... இதில் ** இறைவனின் பார்வையை விட்டு எவரும் தப்பிக்க முடியாது ** என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு  கிளையின் சார்பாக 10-04-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது... இதில் ** கோபத்தின் விளைவு மீன் வயிற்றில் சிறை ** என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம்  அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,GK கார்டன் கிளையின் சார்பாக 10-04-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது... இதில் ** அல்லாஹ்வை  நம்புதல் ** என்ற தலைப்பில் சகோ.அப்துல் ஹமீது  அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 10-04-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது... இதில் ** பெற்றோருக்கு துஆ செய்வோம்கள் ** என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

 திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக  09-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் ** பிறரிடத்தில் துஆ செய்ய சொல்லலாமா? ** என்ற தலைப்பில் சகோ..முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

Sunday, 10 April 2016

சிந்திக்க சில நொடிகள் - பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 09-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான்  நிகழ்ச்சியில் "விடியும் வரை உறங்கினால் நம் காதுகளில்  ஷைத்தானின் சிறுநீர் "என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள.....அல்ஹம்துலில்லாஹ்......

இலவச நீர்மோர் - சமுதாயப்பணி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு  கிளையின் சார்பாக 09-04-2016 அன்று பத்மினி கார்டன் மெயின் ரோடு பகுதியில் பொதுமக்களின் தாகம் தணிக்க இலவச நீர்மோர்  விநியோகம்

கிளை சந்திப்பு - SV காலனி


திருப்பூர் மாவட்டம் சார்பாக 08-04-2016 அன்று  SV காலனி கிளை நிர்வாகிகளை சந்தித்து  மாவட்ட துணை தலைவர் சகோ.முஹம்மது பிலால் அவர்கள  தஃவா பணிகளை வீரியப்படுத்தும் விதமாக **எதிர்கால தாவா பணிகள்** குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.....அல்ஹம்துலில்லாஹ்....