Wednesday, 9 December 2015

தெருமுனைப்பிரச்சாரம் - R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,R.P நகர் கிளை சார்பாக 02-12-2015 அன்று  ஜக்கரிய்யா காம்பவுன்டு பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.பீ.ஜே  உரையாற்றிய "அழிக்க முடியாத இஸ்லாம்" என்ற தலைப்பில் ஆடியோ பயான் ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் தொடர் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 02-12-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்பள்ளியின் தோற்றம் என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

தினம் ஒரு தகவல் தொடர் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 01-12-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் பள்ளியில் தூய்மை என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்…. 

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 01-12-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் "உள்ளே நுழைய சலாம் கூறி அனுமதி கோருதல் "என்ற தலைப்பில்   சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்கள்... .அல்ஹம்துலில்லாஹ்...

அவசர இரத்தானம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக ௦2-12-15அன்று அவசர இரத்தானமாக தாராபுரம் அரசு  மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக B+ve  இரத்தம் 1 யூனிட் கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.....

அவசர இரத்ததானம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,  செரங்காடு கிளையின் சார்பாக 02-12-15 அன்று அவசர இரத்தானமாக  ரேவதி  மருத்துவமனைக்கு  B+ve  இரத்தம் 1 யூனிட் கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - MS நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் , MS நகர் கிளை சார்பாக 02-12-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்  அவர்கள் "ஈசா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் அளித்த அற்புதங்கள் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 01-12-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில் இணைவைத்தல் என்ற தலைப்பில் சகோ .சஃபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் .......

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக 02-12-2015  அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது ,இதில்  நற்பன்புகள் என்ற தொடரில்."கொள்கை உறுதி"

என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள்  விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்........

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 01-12-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப்  பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் " அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த உயிரும் மரணிக்க முடியாது" என்ற  தலைப்பில் சகோ .பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 02-12-15அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் ஜிஸ்யா வரி என்ற தலைப்பில் சகோசிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்…. 

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 30-11-15அன்று  சாதிக்பாட்சா நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "மழை மனிதனுக்கு உணர்த்தும் பாடம்"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 30-11-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான்  நிகழ்ச்சியில் "எட்டிப்பார்த்தால் கண்ணைக் குத்து"என்ற தலைப்பில்   சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்கள்... .அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - MS நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,MS நகர் கிளை சார்பாக 01-12-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில்  "அகிகா" என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....

Monday, 7 December 2015

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 01-12-2012 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு  ஏன்? எனற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் .... 

குர்ஆன் வகுப்பு - MS நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,MS நகர் கிளை சார்பாக 01-12-15 அன்று பெண்களுக்கான  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் சூரத்துல் மாவூன் அத்தியாயத்திற்கு  விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ....

குர்ஆன் வகுப்பு - MS நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளை சார்பாக 01-12-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்  அவர்கள் "இறையச்சத்துடன் செய்யும் வணக்கத்திற்கு அல்லாஹ்விடம் கூலி உண்டு" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ் .....

பெண்கள் தர்பியா நிகழ்ச்சி -யாசின் பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின்சார்பாக மருதப்பாநகரில் பெண்கள் தர்பியா நிகழ்ச்சி  நடைப்பெற்றது.சஹாபிய பெண்களின் வாழ்க்கையும் நமது நிலையும்.என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் .....

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 30-11-15அன்று தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது,இதில் இணைவைத்தல் என்ற தலைப்பில் சகோஅஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்…. 

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக. 01-12-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது ,இதில்  நற்பன்புகள் என்ற தொடரில்."நன்றியுடன் நடப்போருக்கு கூலி" என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள்  விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்........



குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 02-12-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "அருள் புரிபவன் அல்லாஹ் மட்டுமே " என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் விளக்கமளித்தார்கள்அல்ஹம்துலில்லாஹ்….

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 01-12-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "சந்தேகம் கொண்டோர் "என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்…

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 02-12-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "நாய்களின் மூலம் ஏற்படும் ஆபத்துகள் " என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள்அல்ஹம்துலில்லாஹ்….

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 01-12-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "நாய்களின் உமிழ்நீர் மூலம் ஏற்டும் கொடிய நோய்கள் "என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்…. 

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் 30-11-2015 சார்பாக அன்று தெருமுனைப்பிரச்சாரம் இரண்டு இடங்களில்  நடைபெற்றது,இதில் "இணைவைப்பு " என்ற தலைப்பில் சகோ. அப்துல்லாஹ் MISC ,A.சபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்….