Friday, 26 October 2018

மக்தப் மதரஸா ஆசிரியர், நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் _ திருப்பூர் மாவட்டம்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மக்தப் மதரஸா ஆசிரியர், நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் 
26/10/2018  அன்று மாவட்ட தலைவர் மர்கஸ் வளாகத்தில்  நடைபெற்றது.

மாவட்ட துணைத்தலைவர் யாஸர் அராபத் மற்றும் மாவட்ட பேச்சாளர் அபூபக்கர் சஆதி  அவர்கள் ஆகியோர் 

மக்தப் மதரஸா பாடத்திட்ட வழிகாட்டுதல்,

மதரஸா ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டியவைகள், 
கிளை நிர்வாகிகள் கடைபிடிக்க வேண்டியவைகள் பற்றியும் விளக்கம் வழங்கினார்கள் 

மேலும் திருக்குர்ஆன் மாநில மாநாடு சம்பந்தமாகவும், 
செயல்பாடுகளை எவ்வாறு அமைப்பது என்பது பற்றியும்  ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, 24 October 2018

திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கான சுவர் விளம்பரங்கள் - உடுமலைகிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 24/10/2018 அன்று உடுமலை பகுதியில் பொதுமக்கள் கவனிக்கும் வகையில் திருக்குர்ஆன் வசனங்களுடன் திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கான சுவர் விளம்பரங்கள் நான்கு இடங்களில் செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் _R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  R.P. நகர் கிளை  சார்பாக 24-10-2018 அன்று 1 யூனிட்   "AB" positive வகை இரத்தம் அக்பர் என்ற சகோதரர் மூலம் சாய்னா என்ற   சகோதரிக்கு சிகிச்சைக்காக  திருப்பூர் அரசு  மருத்துவமனையில் அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

காவல் ஆய்வாளர் வேலு அவர்களுக்கு திருக்குரான் தமிழாக்கம் அன்பளிப்பு -அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 23/10/2018, அன்று கிளையில் நடக்க இருக்கின்ற தெருமுனை பிரச்சாரத்திர்க்கு அனுமதி கோரி காவல் ஆய்வாளர் வேலு அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது.
மேலும் அவருக்கு திருக்குரான் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கி ஜமாஅத்தின் பணிகள் பற்றி சிறு விளக்கம் அளிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கான சுவர் விளம்பரங்கள் -காதர் பேட்டை கிளை



தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர் பேட்டை கிளை சார்பாக 23/10/2018 அன்று காதர் பேட்டை பகுதியில் பொதுமக்கள் கவனிக்கும் வகையில் திருக்குர்ஆன் வசனங்களுடன் திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கான சுவர் விளம்பரங்கள் நான்கு இடங்களில் செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கான சுவர் விளம்பரங்கள் -பல்லடம் கிளை




தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 23/10/2018 அன்று பல்லடம் பகுதியில் பொதுமக்கள் கவனிக்கும் வகையில் #திருக்குர்ஆன் வசனங்களுடன் திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கான சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

மாநபியை நேசிப்போம் - காலேஜ்ரோடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (22/10/2018) அன்று இரவு 8.30 மணியளவில் சாதிக்பாட்சா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது

அதில் மாநபியை நேசிப்போம் என்ற தலைப்பில் சகோ.சஜ்ஜாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

அல்ஹம்துலில்லாஹ்

திருக்குர்ஆனும் விஞ்ஞான நவீன கண்டுபிடிப்புகளும் -மங்கலம் தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் *மங்கலம்கிளை* சார்பில் 21-10-2018அன்று மங்கலம்  கொள்ளுகாடு பகுதியில்   நடைபெற்றது   அதில் சகோதரர் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் *திருக்குர்ஆனும் விஞ்ஞான நவீன கண்டுபிடிப்புகளும்* 
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்

*பெண்கள் பயான் -தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 21/10/18 ஞாயிற்றுக்கிழமை அன்று அஸர் தொழுகைக்கு பிறகு மாலை 5 மணியளவில் *பெண்கள் பயான்* நடைப்பெற்றது. 

இதில் சகோதரர். அப்துல்லாஹ் (உடுமலை) அவர்கள் உரையாற்றினார்.
அலஹம்துலில்லாஹ்

*மர்கஸ் பயான்* -தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 21/10/18 ஞாயிற்றுக்கிழமை அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு மர்கஸில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சகோதரர் *ஜின்னா*(உடுமலை) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 21 October 2018

இஸ்லாம் கூறும் தூய்மை _ S.v காலனி கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.v காலனி கிளை சார்பாக 21/10/2018 அன்று காலை S.v காலனி பகுதிகளில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது


சகோ இம்ரான் அவர்கள் இஸ்லாம் கூறும் தூய்மை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

நேர்வழி _ அனுப்பர்பாளையம் கிளை பெண்கள் மற்றும் ஆண்களுக்கான பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையில் 21/10/2018, ஞாயிறு காலை 10 மனியளவில், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான பயான் நடைபெற்றது. 

இதில் நேர்வழி என்ற தலைப்பில் சகோதரர் ராஜா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்' அல்ஹம்துலில்லாஹ்.

இஸ்லாம் கூறும் தூய்மை _ S.v காலனி கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.v காலனி கிளை சார்பாக 21/10/2018 அன்று காலை 7ஸ்டார் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

சகோ இம்ரான் அவர்கள் இஸ்லாம் கூறும் தூய்மை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

ஹவுசிங் யூனிட் கிளை சந்திப்பு _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவுசிங் யூனிட் கிளை நிர்வாகம் மாவட்ட நிர்வாக சந்திப்பு 21/10/18. ஞாயிறு காலை 6.30. மணிக்கு ஹவுசிங் யூனிட் மர்கஸ் ல் நடைபெற்றது
கிளையின் வளர்ச்சிப்பணிகள் குறித்தும், தாவாபணிகளை வீரியமாக செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 20 October 2018

பிறமத சகோதரியின் அவசர சிகிச்சைக்காக 2Unit இரத்ததானம் - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  சார்பாக 


20-10-2018 அன்று  


 ஜெயலெட்சுமி என்ற சகோதரியின்  அவசர  சிகிச்சைக்காக


 B +ve இரத்தம் 2Unit இரத்ததானம்  ரேவதி மருத்துவமனையில் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, 18 October 2018

சிந்திக்கத்தூண்டும் திருக்குர்ஆன் _மங்கலம்கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 17-10-2018அன்று மங்கலம் புருகாடு பகுதியில் நடைபெற்றது 

அதில் சகோதரர் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் சிந்திக்கத்தூண்டும் திருக்குர்ஆன்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்  
அல்ஹம்துலில்லாஹ்

சோதனை - மங்கலம்கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 17-10-201அன்று கோல்டன்டவர் நகர் பகுதியில் பெண்கள் பயான்
நடைபெற்றது 
அதில் சகோதரி உமையா அவர்கள் சோதனை  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

தர்மம் _ Gkகார்டன் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம் Gkகார்டன் கிளையின் சார்பாக சகோதரர் ஷானுபாய் வீட்டில் 18/10/2018 அன்று  காலை 11.10 மணிக்கு     பெண்கள்  பயான் நடைபெற்றது  இதில் சகோதரி :ரஹ்மத் பல்லடம் அவர்கள் தர்மம் என்னும் தலைப்பில் உரையாற்றினார்...... 

அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரர் முருகன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (17/10/2018) அன்று முருகன் என்ற பிறமத சகோதரரின் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி
திருக்குர்ஆன் தமிழாக்கம்,, இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், மணிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது 

அல்ஹம்துலில்லாஹ்

MS நகர் கிளையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்

அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் *ms நகர் கிளை* சார்பாக 17-10-2018 அன்று கிருஸ்துவ சகோதரர் ஒருவர் MS நகர் மர்கஸ்சில் தூய மார்க்கம் இஸ்லாத்தை ஏற்றார். இஸ்லாம் பற்றிய கூடுதல் விளக்கங்களை மாவட்ட செயலாளர். ஜாகிர் அப்பாஸ் அவர்கள் வழங்கி மனிதனுக்கேற்ற மார்க்கம்" எனும் புத்தகத்தையும் அன்பளிப்பாக வழங்கினார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்

அனுப்பர்பாளையம் கிளை பொதுக்குழு - திருப்பூர் மாவட்டம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர்  மாவட்டம் சார்பாக  18/10/2018 அன்று  திருப்பூர் மாவட்ட செயலாளர் சகோ. ஜாகிர்அப்பாஸ் தலைமையில்மாவட்ட துணைச் செயலாளர் மாபுபாஷா,   முன்னிலையில்  அனுப்பர்பாளையம்  கிளை பொதுக்குழு     நடைபெற்றது. 

இதில் கிளையில் செய்யப்பட்ட பணிகள் மற்றும் வரவு செலவு வாசிக்கப்பட்டது.

தொடர்ந்து கீழ்க்கண்ட புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.


தலைவர் : நூர்தீன் 8122574707
செயலாளர் : காஜாமைதீன் 9943527247.
பொருளாளர் : சர்புதீன். 9843720636.
துணைத் தலைவர் :ஜாபிர் 9790616737.
துணைச் செயலாளர் :பைசல் 8110075455 .
மருத்துவஅணி :முகம்மது அலி. 9663847977

ஆகியோர்  நிர்வாகிகளாக தேர்ந்து எடுக்கப்பட்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

தாவா மற்றும் சமுதாய சேவைப் பணிகளை வீரியமாக செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Wednesday, 17 October 2018

VSA நகர் கிளை பொதுக்குழு _ திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம்   சார்பாக  17/10/2018 அன்று  திருப்பூர் மாவட்ட செயலாளர் சகோஜாகிர்அப்பாஸ் தலைமையில்மாவட்ட துணைச் செயலாளர் சேக்பரீத்,  மாவட்ட துணைச் செயலாளர்  ஹனீபா முன்னிலையில் VSA நகர் கிளை பொதுக்குழு     நடைபெற்றது. 
 
அதில் சகோ. மீர்ஹுசைன் 8122383327
சகோ. சேக் முஹம்மது 8144144582
சகோ. பயாஸ் முஹம்மது 7530018530 
ஆகியோர் கிளை பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

தாவா மற்றும் சமுதாய சேவைப் பணிகளை வீரியமாக செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.