Wednesday, 4 July 2018
குர்ஆன் வகுப்பு - மங்கலம்கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 2-7-2018பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் 126, 127 வசனங்களை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
(போட்டோ எடுக்கவில்லை)
(போட்டோ எடுக்கவில்லை)
குர்ஆன் வகுப்பு - மங்கலம்கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 1-7-2018பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் 124, 125 வசனங்களை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
(போட்டோ எடுக்கவில்லை)
(போட்டோ எடுக்கவில்லை)
பிறமத தாவா - பெரிய தோட்டம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 3/7/2018 அன்று பள்ளிவாசலுக்கு வேலை செய்ய வந்த 3 பிறமத சகோதரர்களுக்கு தாவா செய்யப்பட்டு புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
Tuesday, 3 July 2018
போஸ்டர் தாவா கோம்பைத்தோட்டம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 30/06/2018 அன்று இரவு போஸ்டர் தாவா செய்யப்பட்டது.
திருக்குர்ஆன் இலவசம் எனும் லேம்ப் போஸ்டர் பல்லடம் ரோடு, பழைய பேருந்து நிலையம், தாராபுரம் ரோடு, மங்கலம் ரோடு, யுனிவர்சல் தியேட்டர் ரோடு, யுனியன் மில் ரோடு மற்றும் கோம்பைத்தோட்டம் பகுதிகளில் ஒட்டப்பட்டது.
கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 30/06/2018 அன்று இரவு போஸ்டர் தாவா செய்யப்பட்டது.

Subscribe to:
Posts (Atom)