Monday, 19 February 2018
தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக,(17-02-2018) சனி இரவு மஹ்ரிபுக்குப் பிறகு சீராஸாஹிப் தெருவில் P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் ஆற்றிய இறைவன் அனைத்தும் அறிந்தவன்.
என்னும் உரை (ஆடியோ பயான் மூலம்) பொதுமக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.!
ஒலிபெருக்கி பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில், மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் (17-02-2018, சனி) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு கூட்டுக்குடும்பம் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன?!என்ற கேள்விக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சகோ: M.S.சுலைமான் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.
அல்ஹம்து லில்லாஹ்.!
புத்தகங்கள் கொடுத்து தாவா - அனுப்பர்பாளையம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 17/2/2018 , உளவுத்துரையை சேர்ந்த சகோதரர் சார்லி அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம், என்ற இரண்டு புத்தகங்கள் கொடுத்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக 16/2/18 அன்று பஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக 17/2/18 அன்று பஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்
உணர்வு விநியோகம் - பெரியதோட்டம் கிளை
திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 16/2 /2018 அன்று 9 உணர்வு இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
கிளை மசூரா - பெரியதோட்டம் கிளை
திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 16/2/2018 அன்று அசருக்கு பின் நிர்வாக மசூரா நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)