Thursday, 9 November 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /05/11/2017  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர்-.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் {மனது தீமையை செய்ய நாடும் பொழுது இறைவனின்  நினைவுகூர்ந்து அச்சம் கொள்வோம்} என்பதனை பற்றி விளக்கமளித்து  உரையாற்றினார் ,(  அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 05/11/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பில் 5/11/2017அன்று பஜ்ர்தொழுகைக்கு பின்னர் மத்ஹபு என்ற புத்தகத்லிருந்து அறிவும் அமலும் தொடர்உரை நடைபெற்றது;இதில் சகோதரர் -ஷேக்பரித்ic அவர்கள் உரையாற்றினார்கள்... ....

மெகா போன் பிராச்சாராம்,நோட்டீஸ் வினியோகம் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 04/11/2017/ அன்று மஃரிப் தொழுகைக்கு பின்நவம்பர் 05 தேதி ஞாயிற்று கிழமை நடைபெற இருக்கும் தெருமுனை கூட்டம்  சம்பந்தமாக வீடுகள் அதிகம் உள்ள பகுதியில் வீதி வீதியாக சென்று  50 இடங்களில்  மெகா போன் பிராச்சாராம்  மற்றும் நோட்டீஸ் வினியோகம் செய்ப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தாராபுரம் கிளையின் சார்பாக  04/11/17  

மஹ்ரிபுக்கு பிறகு ஆடியோ பயான் மூலம் தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது.   அல்ஹம்து லில்லாஹ்!


தலைப்பு :மல்லித் ஓர் மாபாதகம்

இடம்: ஜின்னா மைதானம் 

உரை:P.ஜைனுல்ஆபிதீன்


உணர்வு வார இதழ் விற்பனை - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,பெரியகடைவீதி கிளையில் 03-11-2017 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு வார இதழ் 35 விற்பனை செய்யப்பட்டது மற்றும் தெருமுனைக் கூட்டம் நோட்டீஸ் 50 வினியோகம் செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு போஸ்டர் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,பெரியகடைவீதி கிளை சார்பாக 02-11-2017 அன்று உணர்வு போஸ்டர் 15, மங்கலத்தில் ஐந்தாம் தேதி நடைபெறவிருக்கும் தெருமுனைக் கூட்டம் போஸ்டர் 8 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு வார இதழ்விற்பனை - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர்  மாவட்டம்m.s.நகர்கிளையின் சார்பாக 3/11/17 அன்று உணர்வு வார இதழ் 30 பிரதிகள் விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு வாரா இதழ் விற்பனை - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 2/11/17 அன்று உணர்வு வார இதழ் 30 பிரதிகள் விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு வாரா இதழ் போஸ்டர் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர்  மாவட்டம் , தாராபுரம் கிளையின் சார்பாக 2/11/17 அன்று உணர்வு வார இதழ் போஸ்டர் மக்கள்

அதிகமாக கூடும் 5 இடங்களில் ஒட்டப்பட்டது.,,அல்ஹம்துலில்லாஹ்.

இரத்தம் குடிக்கும் வட்டி போஸ்டர் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர்  மாவட்டம்,  தாராபுரம் கிளையின் சார்பாக 2/11/17 அன்று இரத்தம் குடிக்கும் வட்டி என்ற தலைப்பில் 70 இடங்களில் வட்டி சம்பந்தமான விழிபுணர்வு போஸ்டர் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

இரத்தம் குடிக்கும் வட்டி போஸ்டர் - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், மங்கலம்R.P.நகர் கிளையில் மாவட்டம் சார்பாக வழங்கிய  இரத்தம் குடிக்கும் வட்டி போஸ்டர் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்


பெண்கள் பயான் - பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையின் சார்பாக 03/11/17 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.அழைப்புப்பணிஎன்ற தலைப்பில் சகோதரி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 04/11/2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை மர்கஸில் 04/11/2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு 4 வது அத்தியாயத்தில் 148-158 வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

இரத்தம் குடிக்கும் வட்டி போஸ்டர் - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 04-11-2017 அன்று  மாவட்டம் சார்பாக  வழங்கிய  இரத்தம் குடிக்கும் வட்டி போஸ்டர் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

இரத்தம் குடிக்கும் வட்டி மற்றும் உணர்வு வார இதழ் போஸ்டர் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

1.தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  சார்பாக இரத்தம் குடிக்கும் வட்டி மற்றும் உணர்வு வார இதழ் போஸ்டர்  ஒட்டப்பட்டது,
2. தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்,  வெங்கடேஸ்வரா  நகர்கிளை சார்பாக. உணர்வு  வார இதழ் 20 விற்பனை  செய்யப்பட்டது.

கிளை மசூரா - வெங்கடேஸ்வரா நகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  வாராந்திர பொது மசூரா 2/11/17 வியாழன்  இரவு 9.15 மணிக்கு கிளை அலுவலகம்  மதரஸத்துத்  தக்வாவில்  நடைபெற்றது ,  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 04-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. இதில் சகோ. சிராஜ் அவர்கள் அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 04-11-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அல்பகரா -260-261 வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 04/11/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர்-.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் {இறையச்சம் கொன்டவர்களின் சிந்தனை எப்படி இருக்கவேண்டும்} என்பதனை பற்றி  விளக்கமளித்து  உரையாற்றினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 04/11/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

இரத்தம் குடிக்கும் வட்டி போஸ்டர் - வடுகன்காளிபாளையம் கிளை

1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 2-11-2017 (வியாழக்கிழமை) இஷாவிற்கு பிறகு கிளையின் அனைத்து பகுதிகளிலும்  இரத்தம் குடிக்கும்  வட்டி  என்கிற தலைப்பில் வால் போஸ்டர் 16 ஒட்டப்பட்டது .
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 2-11-2017 (வியாழக்கிழமை) இஷாவிற்கு பிறகு வஞ்சிபாளையம் மற்றும் அதன்  அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இரத்தம் குடிக்கும்  வட்டி  என்கிற தலைப்பில் வால் போஸ்டர் 15 ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்..........


நாளும் ஒரு நபிமொழி ஹதீஸ் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 3-11-2017 (வெள்ளிக்கிழமை) மஃரிப்  தொழுகைக்கு பிறகு நாளும் ஒரு நபிமொழி என்கிற த‌லைப்பில் சகோ . சையது இப்ராஹிம்

உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..........

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 4/11/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில்  ஒற்றைக்  காலில்  நின்று  வணங்க.மார்க்கத்தில்  அனுமதியிருக்கிறதா   எனும் தலைப்பில்   சகோ-.சஜ்ஜாத்அவர்கள் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...