Thursday, 14 September 2017

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 31-8-2017 அன்று காலை பஜ்ருக்கு பின் குர்ஆன் வகுப்பு அதை தொடர்ந்து அறிவும் அமலும் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் போஸ்டர் -மங்கலம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 30/08/17 அன்று சுபுஹுக்கு பிறகு உணர்வு வார இதழ் போஸ்டர்கள் 15/ முக்கியமான இடங்களில் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்  



                     

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 31/08/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் சகோ. அபூபக்கர் சித்தீக் நாளும் ஒரு நபி மொழி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 31/08/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப்பின் 

பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (சைத்தான் சூழ்சியில் வீழ்ந்து விடாதீர்)என்பதை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 31/08/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் 31-08-2017 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. தலைப்பு.நல்லரங்கள் செய்வோரே வெற்றி பெற்றோர் ,

மதரஸா மாணவ ,மாணவிகளின் நிகழ்ச்சி பிளக்ஸ் பேனர் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 30/8/17 அன்று மக்தப் மதரஸா மாணவ ,மாணவிகளின் நிகழ்ச்சி மற்றும் ஹஜ் பெருநாள் தொழுகை அறிவிப்பு சம்பந்தமாக பிளக்ஸ் வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு -தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 30/8/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் முதற்கட்டமாக நபி வழி தொழுக்கை சட்டம் என்ற புத்தகத்தில் இருந்து அத்தஹிய்யாத்தில் அமரும் முறை  என்னும் தலைப்பில் வாசிக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 30/08/17 அன்று சுபுஹுக்கு பிறகு கரும்பலகை தாவா இரண்டு இடங்களில் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்


அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 30-08-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /30/08/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப்பின் 

பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (சைத்தான் சூழ்சியில் வீழ்ந்து விடாதீர்)என்பதை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 30/08/17 அன்று மஃரிபுக்கு பிறகு மங்கலம் RP நகர் பகுதியில் தெருமுணை பயான் நடைபெற்றது அதில் சகோதரர் அபூபக்கர் சித்திக் அவர்கள் இப்ராஹிம் தியாகம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார், அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 30/08/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்  

                     

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளை மர்கஸில் 30-08-2017 அன்று பஜர் தொழுகைகுப் பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது,

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 30-08-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சகோதரர் முஹம்மது அலி ஜின்னா சூரா அல்பகரா 84-90- வசனங்களை படித்து விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

''கண்டன ஆர்பாட்டம்'' போஸ்டர் - அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 13-09-17 அன்று ரோஹிங்யா அப்பாவி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து இன்ஷாஅல்லாஹ்  செப்டம்பர்-15 அன்று மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெறும் ''கண்டன ஆர்பாட்டம்'' போஸ்டர்கள் 25 போஸ்டர் அவினாசி  பு‌திய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், மார்க்கெட், சுன்னத் ஜமாஅத் பள்ளி அருகில் மற்றும் தேவராயம்பாளையம் ஆகிய 
பகுதியில்  ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 14/09/17 அன்று சுபுஹுக்கு பிறகு குர்ஆன் பயிற்சி வகுப்பு நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 14/09/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் அபூபக்கர் சித்தீக் அவர்கள் நாளும் ஒரு நபி மொழி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை

 

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 14-09-2017 அன்று அனைத்து சமுதாய மக்களின் பயன்பாட்டிற்காக  1000.லிட்டர் மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 14-09-2017 அன்ரு பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. தலைப்பு.அல்லாஹ்வினால் மூட்டப்பட்ட நெருப்பு ,உரை:சிகாபுதீன்,அல்ஹம்துலில்லாஹ்


உணர்வு,ஏகத்துவம் போஸ்டர் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 14-09-2017 அன்று உணர்வு வார இதழ் போஸ்டர்,ஏகத்துவம் மாத இதழ் போஸ்டர் மாநகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை-14-09-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அல்பகரா-142-144- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கண்டன ஆர்பாட்ட போஸ்டர் - உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்உடுமலை கிளை சார்பாக 13/09/17 அன்று  ரோஹிங்யா அப்பாவி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து இன்ஷாஅல்லாஹ் செப்டம்பர்-15 அன்று மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெறும்  கண்டன ஆர்பாட்ட போஸ்டர்கள்   மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 14/09/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப்பின்  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோதரர்- முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் ( ஜின்  இனங்களின் ஆற்றல்கள் குறித்து) * ஜின் களை மனிதன் கட்டுபடுத்த முடியாது *( என்பதை குறித்து விளக்கமளித்து உரையாற்றினார் ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 14/09/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்