திருப்பூர் மாவட்டம் சார்பில் எதிர்வர இருக்கும் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு


ஆண்களுக்கான பேச்சு பயிற்சி வகுப்பு SVகாலனி கிளை மர்கஸில் 12/08/2018 அன்று காலை 6;30முதல் 10;00 மணி வரை நடைபெற்றது..
அல்ஹம்துலில்லாஹ்.
அதில் சகோ. அஹமது கபீர் அவர்கள் பேச்சுப்பயிற்சி வழங்கினார்கள், ஏராளமான சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.