Tuesday 9 January 2018

கோம்பைத்தோட்டம் கிளை பொதுக்குழு - திருப்பூர் மாவட்டம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், கோம்பைத்தோட்டம் கிளையின் பொதுக்குழு 04/01/2018 அன்று இரவு மாவட்ட தலைவர் அப்துர் ரஹ்மான் மற்றும் மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....!!!