Monday 29 May 2017

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக /24/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது,இதில் நிகழ்வில் விரலசைத்தல் குறித்து ஹதீஸ் ஆதாரங்களுடன் விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்