Monday 29 May 2017

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர், மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் ஃபஜ்ர் தெழுகைக்கு பிறகு அறிவும் அமலும் நடைப்பெற்றது இதில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில்  பாங்கு இகாமத் பாடம் வாசிக்கப்பட்டது.23:5:17.