Monday 29 May 2017

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக /23/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, முதல் மற்றும் கடைசி இருப்பில் அமர்வது பற்றி கேள்வி பதில் நடத்தப்பட்டு செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்