பிறமத தாவா-ஷிர்க் பொருள் அகற்றம்-குர்ஆன் வழங்கியது- SV காலனி கிளை
திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 02-03-2017 அன்று பிறமத சகோதரர் யுவராஜ் அவர்களுக்கு இஸ்லாம் பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் இனை வைப்பை பற்றி தாவா செய்து அவர் கைகளில் கட்டியிருந்த இனை வைப்பு பொருளையும் அகற்றப்பட்டது. இறுதியாக அவர் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தன் பெயரை முஹம்மது ஆஷிக் என மாற்றிக் கொண்டார்..அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் , மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது....