Sunday 4 September 2016

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 31-08-2016  மஃரிப் தொழுகைக்கு பின்  தினம் ஒரு தகவல்  என்ற பயான் நிகழ்ச்சியில் "குர்பானி கொடுப்பவர் மட்டும் நகம் முடி வெட்ட கூடாது" என்ற தலைப்பில் சகோ M.பஷீர் அலி அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்....