Monday 25 April 2016

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - வாவிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,படையப்பா நகர் கிளையில் 19-04-2016 அன்று ரவி என்ற பிறமத சகோதரர் இஸ்லாமிய மார்க்கத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டு தன் பெயரை முஹம்மது ரஃபீக் என்று
மாற்றிக்கொண்டார்...அல்ஹம்துலில்லாஹ்....