Friday 8 April 2016

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 07-04-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள்  “”ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ்”” என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.......அல்ஹம்துலில்லாஹ்........