Friday 8 April 2016

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையில் 07-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் ’’அர்ஜுன் சம்பத்  அறிவித்த தேர்தல் அறிக்கை குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஒரு கோடி’’ என்ற தலைப்பில் சகோ..பஷீர் அலி  அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்......