Friday 8 April 2016

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

 திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 07-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில்  மறுமை விசாரணை (தொடர்-8) என்ற தலைப்பில் சகோ..முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்......