கல்வியின்அவசியமும், வீணான தற்கொலையும் _பெரிய தோட்டம் கிளை பெண்கள் பயான்
திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 10.04.2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரி. A.குர்சித் பானு அவர்கள் கல்வியின்அவசியமும், வீணான தற்கொலையும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். பயான் இறுதியில் கேள்விகள் கேட்டு பதில் அளித்த 3 நபர்களுக்கு ஏகத்துவம்,தீன்குலப் பெண்மணி புத்தகம் பரிசு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.