12பிறமதசகோதர் களுக்கு 7புத்தகம் வழங்கி தனி நபர் தாவா _செரங்காடு கிளை
.jpg)
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 31/03/2015 ஆபாசத்திற்கு எதிரான
விழிப்புணர்வு பிரச்சாரம் குறித்தும் 12பிறமத சகோதர் களுக்கு ,இஸ்லாமிய கடவுள்
கொள்கை குறித்தும் , தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும்
12,நபர்க்கு தனி நபர் தாவா செய்யப்பட்டது , முஸ்லிம்
தீவிரவாதிகள்.... ? "7, புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது