Sunday 26 October 2014

நோட்டிஸ் விநியோகம் - பல்லடம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக கடந்த 6.10.14 ஹஜ்ஜுப் பெருநாள் அன்று இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை எனும் தலைப்பில் 200 நோட்டீஸ்கள் சாக்லெட் இணக்கப்பட்டு பிற மத சகோதரர்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...