Sunday 26 October 2014

ரூ.1390 மருத்துவ உதவி - பல்லடம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை 26.09.14 அன்று திடீரென்று காதுகேளாத பிரச்சனையில் இருக்கும் பிற மதத்தை சேர்ந்த சிறுமிக்கு மருத்துவ உதவியாக ரூ. 1390 அவருடைய தாயாரிடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...