Sunday 26 October 2014

யாசின் பாபு நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு - 25.10.14

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 25.10.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. இஸ்மாயீல் அவர்கள் முன்னறிவிப்புகள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...