Friday 4 October 2013

"மார்க்கக் கல்வியின் அவசியம்" _மங்கலம் கிளை “பேரன்ட்ஸ் மீட்டிங்” பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 01-10-2013 அன்று மங்கலம் கிளையில் நடைபெறும் பெண்களுக்கான மக்தப் மதரஸாவின் “பேரன்ட்ஸ் மீட்டிங்” நடைபெற்றது இதில் சகோதரி சுமையா அவர்கள்  "மார்க்கக் கல்வியின் அவசியம்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார்.