Saturday, 16 June 2018

பெருநாள் தொழுகை - திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக பெருநாள் சிறப்பு தொழுகை திருப்பூர் நொய்யல் வீதி மாநகராட்சி பள்ளி திடலில் நடைபெற்றது.

பிறையை பார்த்து நோன்பு நோற்க வேண்டும் பிறையை பார்த்து நோன்பு விட வேண்டும் என்ற நபிகள் நாயகம் அவர்கள் சொன்ன போதனையின் அடிப்படையிலே இந்த நோன்பு பெருநாள் பண்டிகை திருப்பூர் நொய்யல் வீதி மாநகராட்சி பள்ளி திடலில் முஸ்லிம்கள் ரமலான் பண்டிகையை கொண்டாடக்கூடிய வகையில் திடலில் பெருநாள் தொழுகை நடத்தினார்கள்.
அதிகாலையே நடத்தப்பட வேண்டும் என்ற இந்த தொழுகையில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அணைவரும் பெருந்திரளாக பங்கேற்றனர்.


ஏழைகளுக்கு பெருநாள் தர்மத்தை நிறைவேற்றியவர்களாக அதன் கடைமையை நிறைவு செய்த பின் இச்சிறப்பு தொழுகையில் பங்கேற்றார்கள்.
இந்த சிறப்பு தொழுகை சகோ.சல்மான். MISc., (சென்னை) தலைமையில் நடைபெற்றது.
இச்சிறப்பு தொழுகை முடிந்து சிறப்பு மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது . அன்பு, அறம், தர்மம், ஏழைகளுக்கு உதவி செய்வது , அனாதைகளை ஆதரிப்பது என இஸ்லாம் கூறும் நற்போதனைகள் பற்றி உரை நிகழ்த்தினார்கள்.
இத்தொழுகையில் மூன்று ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டதோடு புத்தாடை அணிந்து தங்களது மகிழ்ச்சியை தொழுகை முடிந்தபின் வெளிப்படுத்தி வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டார்கள்.
அமைதி சமத்துவம் சகோதரத்துவம் எல்லாம் மேலோங்கவும் வன்முறை இல்லா நாடாகவும் , வாழ்வில் வறுமை போக்கவும் என இச்சிறப்பு தொழுகையில் இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள்.
TNTJ
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
திருப்பூர் மாவட்டம்
7094465550
7094465551
7094465553

Wednesday, 13 June 2018

ஃபித்ரா அறிவிப்பு - அலங்கியம் கிளை


குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக  13/6/18 அன்று  பஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

ஃபித்ரா ப்ளக்ஸ் பேனர் : செரங்காடு கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், செரங்காடு கிளையின் சார்பாக 12/6/2018, அன்று ஃபித்ரா ப்ளக்ஸ் (2*4) அளவில் 4 செரங்காடைச் சுற்றியுள்ள  முக்கிய இடங்களில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லா

ஹ்.

பெருநாள் தொழுகை அறிவிப்பு போஸ்டர் - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், செரங்காடு கிளையின் சார்பாக 12/6/2018, அன்று நபி வழியில் திடலில் பெருநாள் தொழுகை அறிவிப்பு போஸ்டர் செரங்காடைச் சுற்றியுள்ள இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அவினாசி கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 13-06-2018  ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வசனம் 3:41 to 3:65 வரையும் ஓதி விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  13/06/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா  அர்ரஃது  வசனம்(13: 1லிருந்து 3)வரைக்கும் ஓதப்பட்டது    அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

உடுமலை கிளையில்-13-06-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்அன்ஆம் வசனங்கள்-103-105- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளை சார்பில் 13-06-2018 அன்று  கரும்பலகையில்  குர்ஆன் வசனம் (9:107)

(அத்தவ்பா ) எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது,
அல்ஹம்துலில்லாஹ்

பெருநாள் தொழுகைக்காக ஃபிளக்ஸ் பேனர் - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 13/6/2018, பெருநாள் தொழுகைக்காக ப்ளக்ஸ் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 13/6/2018, பஜ்ருக்குப் பின்னால் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 28, வசனம் 80,முதல் , 88வரை வாசித்து விளக்கம் விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

ஸஹர் உணவு ஏற்பாடு - காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக ரமலான் மாதம் கடைசி பத்து நாட்களுக்கும்ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - ஆண்டியகவுண்டனூர் கிளை


TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையில் 13-06-18 சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது பித்ரா சம்மந்தமாக படித்து விளக்கப்பட்டது.

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


TNTJ காலேஜ்ரோடு கிளையில் 13-06-18 சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

சஹர் நேர உணவு வழங்கப்பட்டது - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 13/06/2018/ அன்று இரவு 2,45,Am மனியளவில் நடைபெற்ற இரவு நேர சிறப்பு தொழுகைக்கு பின்  தொழுகையில் கலந்து கொண்ட  80" திற்கும் மேற்பட்ட   ஆண்"  பெண் " இருபாலார்களுக்கும்  சஹர் நேர உணவு வழங்கப்பட்டது ,(அல்ஹம்துலில்லாஹ்)

இரவு பயான் நிகழ்ச்சி -மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மடத்துக்குளம் கிளையில் 11-6-18 அன்று 27ம் ஒற்றை படை இரவு பயான் நடைபெற்றது, உரை சகோ உடுமலை அப்துல்லாஹ், தலைப்பு  சஹாபாக்களின் தியாகங்கள், அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 12/6/2018, கரும்பலகை தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பெருநாள் தொழுகை போஸ்டர் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 12/6/2018, அன்று திடலில் பெருநாள் தொழுகை போஸ்டர் 65, முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-12-06-18- இரவுத்தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோ, ஃபஜுலுல்லாஹ் பெற்றோரைப்பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக ரமலான் மாதம் கடைசி பத்து நாட்கள் ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12/6/18 அன்று  30 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக்கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.


குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 12/6/2018, இரவு தொழுகைப் பின் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் வல் ஆதி யாத்தில் லுபுஹா சூராவாசித்து விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 12-6-2018 அன்று  நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது அதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 12-6-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 5 ஆவது அத்தியாயத்தில் 65 ஆவது வசனத்தில் இருந்து 68 ஆவது வசனம் வரையில் சகோ-இக்ரம் விளக்கம் அளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக  12/6/18 அன்று  பஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

ஃபித்ரா DTP ஜெராக்ஸ் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  10/6/18 அன்று பித்ரா அறிவிப்பு DTP 75 ஒட்டப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்.