Monday, 25 September 2017

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /21/09/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /21/09/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது சகோதரர்.முஹம்மது தவ்ஃபீக் .அவர்கள் (இஸ்லாம் சொல்ல கூடிய விசயங்களை உறுதியாக நம்பிகை கொள்ள வேண்டும் ) என்தை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 21-09-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அல்பகரா-165-167- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 21/9/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வஹியை மட்டும் பின்பற்றவேண்டும் என்ற தலைப்பின் தொடர்ச்சி  வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில்  20-09-2017 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. தலைப்பு.கவனமற்று தொழுவோருக்கு கேடுதான் ,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விற்பனை - மங்கலம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், MGM கிளை சார்பாக 20/09/17 அன்று சென்ற வார உணர்வு வார இதழ்கள் 30- முப்பது பேப்பர்கள்  மளிகைக் கடைகள் மற்றும் பேக்கரிக் கடைகள் மற்றும் கட்சி அலுவலகம் மற்றும் சலூன்க் கடைகள் மற்றும் காவல் நிலையம் மற்றும் மாற்றுக் கொள்கைகள் சார்ந்தவர்கள் என இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்



தாராபுரம் ஆர்பாட்டம் செய்தி NEWS 18 ல்


அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 20-09-17 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /20/09/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப்பின்  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் ( ஜின்  இனங்களை எப்படி நம்பிகை கொள்ள வேண்டும் ) *  *( என்பதை குறித்து விளக்கமளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை-20-09-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்பகரா 163-164- வாகனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 20/09/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 20/9/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வஹியை மட்டும் பின்பற்றவேண்டும் என்ற தலைப்பில் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

மியான்மர் அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 18/9/17 அன்று திங்கட்கிழமை  தாராபுரத்தில் அன்னாசிலை அருகில் தாராபுரம் நகராட்சி முன்பு ரோஹிங்கியா முஸ்லிம்களை கொல்லும் மியான்மர் அரசை கண்டித்து  கண்டன ஆர்பாட்டம்  நடைப்பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.


முஸ்லிம் தீவரவாதிகளா ??? புத்தகம் வழங்கி தாவா - மங்கலம் கிளை


TNTj MGM கிளை சார்பாக 19/09/17 அன்று மாற்று மத தாவா செய்யப்பட்டது சகோ. பிரதிப் அவர்களுக்கு முஸ்லிம் தீவரவாதிகள் ??? புத்தகம் ஒன்று பொது சிவில் சட்டம் புத்தகம் ஒன்று ஆகிய இரண்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 18/09/17 அன்று கரும்பலகை தாவா ஓர் இடத்தில் செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


 TNTJ திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 18/09/17 அன்று  மஃரிபுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் சகோ. அபூபக்கர் சித்தீக் அவர்கள் தொழுகையின் சட்டம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 18/09/17அன்று சாதிக்பாஷா நகர் வீதியில் இரவு 8-30 மணிக்கு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது   தொழுகையின்  முக்கியதும்    எனும் தலைப்பில் சகோ-அப்துல்லா  Msc     அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 19/09/2017 அன்று இஷா  தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது .சகோதரர்.அபூபக்கர் சித்தீக் (ஸகாதி )அவர்கள் (இறைவனுக்கு இனைகற்பித்தவர்களை மண்னிக்கமாட்டான்) என்பதனை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-19-09-17- மாலை 7-00- மணிக்கு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது, சகோ ஃபஜுலுல்லாஹ் அவர்கள்  முஸ்லிமாய் வாழ்வோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்                  

     

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 19-09-2017 அன்று  பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. தலைப்பு.அனாதைகளை அரவனைப்போம்,அல்ஹம்துலில்லாஹ்

பெண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சி +பெண்கள் பயான் - பெரியகடைவீதி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 17-09-2017 அன்று மதியம் மூன்று மணிமுதல் 4:30 வரை பெண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சி நடைபெற்றது, சகோதரி ரஹ்மத் அவர்கள் செய்முறை விளக்கம் அளித்தார்கள் பிறகு பெண்களின் கேள்வி  பதில் நடைபெற்றது.4:30 முத ல் 4:45 வரை அஸர் தொழுகை இடைவேளை 4:45 முதல் 5:25 வரை பெண்கள் பயான் நடைபெற்றது சகோதரி ரஹ்மத் அவர்கள் "கல்வியின் அவசியம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள், பிறகு மாவட்ட தலைவர் சகோ அப்துர்ஹ்மான் அவர்கள் 5:30 மணி முதல் 6:30 வரை " மரண சிந்தனையும் மறுமை நாளும் " என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள் இறுதியாக கிளை தலைவர் அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள். இந்த நிகழ்ச்சி பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.அல்ஹம்துலில்லாஹ்.
 

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை-19-09-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அல்பகரா -158-161- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 19-9-2017 அன்று காலை பஜ்ருக்கு பின் குர்ஆன் வகுப்பு அதை தொடர்ந்து  அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /19/09/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப்பின் 

பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் ( ஜின்  இனங்கள் மனிதனை விட ஆற்றல் வலீமை பெற்றவை ) *  *( என்பதை குறித்து விளக்கமளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /19/09/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்