Wednesday, 22 February 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 14-02-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில்**முன்னோர்களைப் பின் பற்றினார்கள்?** என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 14-02-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில்**நயவஞ்சகனின் நிலை** என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர்  மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக 13-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் " இறையச்சம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் -அவினாசி கிளை

தெருமுனைபிரச்சாரம் ; தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,அவினாசி கிளையின் சார்பாக 12-02-17 அன்று மஃரிப் க்கு பின் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ. ஈசா பாய் அவர்கள் "பெற்றோரைப் பேணுவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - அவினாசி கிளை

பிறமத தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 10-02-17 அன்று சகோ. கே.எஸ் அவர்கள், ஒரு பத்திரிக்கையாளர் கடவுள் இல்லை என்று கூறுபவர். அவருக்கு ஒரு இறைவன் தான் உலகிற்கு. என்ற கொள்கையை எடுத்துரைத்து. குர்ஆனை அன்பளிப்பாக வழங்கி தாவா செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை  சார்பில்12-02-2017 அன்று  அஸர் தொழுகைக்குப்பின்**நபிவழியே நாளைய வெற்றிக்கான வழி** என்ற தலைப்பில் தெருமுனை பிராச்சாரம் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்


பெண்கள் பயான் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 12-02-2017 அன்று  முத்தனம் பாளையத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில்**இணை வைத்தல்** என்ற தலைப்பில் சகோ-யாசர் அரபாத் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையில் 11-02-2017 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையில் 10-02-2017 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 13-02-2017 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் **வானவர்களை பெண்களாகப் படைத்தானா?** என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ் 

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 13-02-2017 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் **நயவஞ்சகனின் நிலை** என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ் 

பெண்கள் பயான் - அனுப்பர்பாளையம் கிளை

 திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பில் 12-02-17  அன்று அங்கேரிபாளையம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது, தொழுகையில் பேனுதல்". எனும் தலைப்பில் சகோ.அப்துல்ரஹ்மான் உரை நிகழ்த்தினார்கள்.அதனைத்தொடர்து ஆத்துப்பாளையம் பகுதியில் மாலை 5.30 மணியளவில் "மறுமை சிந்தனை" எனும் தலையில் உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்,

நிதியுதவி - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 12-02-2017 அன்று  திருப்பூர் மாவட்ட முஹம்மது ரஸூலுல்லாஹ் மாநாட்டு செலவினங்களுக்காக உண்டியல் வசூல் ரூ, 10,800( பத்தாயிரத்தி எண்ணூரு ) மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது

தர்பியா நிகழ்ச்சி - பெரியகடை வீதி கிளை

 திருப்பூர் மாவட்டம், பெரியகடை வீதி கிளையின் சார்பாக 12-02-2017 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைப்பெற்றது, இதில்  சகோதரர் -சதாம் ஹுசைன்  அவர்கள்  **கொள்கை விளக்கம்** என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் நிகழ்ச்சி - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 12-02-2017 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ-சகாப்தீன்  அவர்கள் **தொழுகையை நிலை நாட்டுவோம்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி -நிலவேம்பு கசாயம் - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமஅத், காங்கயம் கிளை சார்பாக (12/02/17) அன்று இலவச நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் காங்கயம் பேருந்து நிலையத்தில்  நடைபெற்றது.இதில் அரசு உழியர்கள்.,காவல் துறை அதிகாரிகள்.,மற்றும் பொதுமக்கள் உட்பட 600கும் மேற்பட்ட மக்கள் குடித்து பயனடைந்தனர்.டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது குறித்த துண்டு பிரச்சுரம் 500ம் வினியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

தர்பியா நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 12/02/17அன்று ஆண்கள் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் "மறுமை நாளும்,அர்ஷின் நிழலும்"எனும் தலைப்பில் சகோ-அஜ்மீர்அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

"தினம் ஒரு நபிமொழி" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 11-02-17அன்று கிளை மர்கஸில் மக்ரிப் தொழுகைக்குப் பிறகு "தினம் ஒரு நபிமொழி"எனும் நிகழ்ச்சியில"  "சலாம் கூறி அனுமதி பெறுவோம்" எனும் தலைப்பில்சகோ-சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலிலாஹ்...

பெண்கள் பயான் - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 11-02-17அன்று கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் "முஃமின்கள் யார்?"எனும் தலைப்பில் சகோதரி-ஸபியா அவர்கள்  உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

Monday, 20 February 2017

திருப்பூர் மாவட்ட பொதுக்குழு

TNTJ திருப்பூர் மாவட்ட பொதுக்குழு  கூட்டம் 19.02.2017 அன்று மாநில செயலாளர்கள் அப்துர் ரஹீம்  மற்றும் E. ஃபாரூக்  அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் 
தேர்ந்தெடுக்கப்பட்ட  புதிய நிர்வாகிகள் விபரம். 

தலைவர்   :அப்துர்ரஹ்மான்       99430 06103
⭐⭐⭐⭐⭐⭐⭐
செயலாளர்  :ஜாகீர் அப்பாஸ்       9171114161
⭐⭐⭐⭐⭐⭐⭐
பொருளாளர்  : ஷேக் ஜீலானி      72005 70804 
⭐⭐⭐⭐⭐⭐⭐
துணைத்தலைவர் : அப்துர்ரஹ்மான்  98430 86807
⭐⭐⭐⭐⭐⭐⭐
துணைச்செயலாளர்கள்
1.ஷேக் பரீத்    9150122377
💫💫💫💫💫💫💫
2.அப்துல் ரஷீத்   91505 90290
💫💫💫💫💫💫💫
3.முஹம்மது ஹீசைன்   99447 78660
💫💫💫💫💫💫💫
4.யாசர் அரபாத்   93454 56363
⭐⭐⭐⭐⭐⭐⭐
மாணவரணி  செயலாளர்
சிராஜ்  78718 88444

Wednesday, 15 February 2017

நபிவழி அடிப்படையில் ஜும்ஆ தொழுகை ஆரம்பம் - காதர் பேட்டை




நபிவழி அடிப்படையில் ஜும்ஆ தொழுகை ஆரம்பம் -காதர்பேட்டை


குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக 12-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் " மனத்தூய்மை" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக 11-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் " இரவுத்தொழுகை" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 10-02-2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்