Wednesday, 20 July 2016

கரும்பலகை தாவா - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியகடைகடைவீதி கிளையின் சார்பாக 18-07-2016 அன்று 22-07-2016 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பாக நடைபெறவிருக்கின்ற  பொதுக்கூட்டம் பற்றி கரும்பலகையில் எழுதப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்.....

கரும்பலகை தாவா - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 18-07-2016 அன்று 22-07-2016 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பாக நடைபெறவிருக்கின்ற  பொதுக்கூட்டம் பற்றி கரும்பலகையில் எழுதப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்.....

பெண்கள் பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 17-07-2016  அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் சகோ:சேக்அப்துல்லாஹ் அவர்கள் ** நன்றி செலுத்துங்கள் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை



திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 17-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ** விபச்சாரத்திற்கு தண்டணை ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் … அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 17-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ. அப்துல் ஹமீது அவர்கள் ** நபித்துவத்திற்கு முன் மக்கள் நிலை ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் … அல்ஹம்துலில்லாஹ்....

கிளை பொதுக்குழு - பெரியகடைகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடை கடை வீதி கிளையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் 17-07-2016 அன்று  புதிய கிளை நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது ....அல்ஹம்துலில்லாஹ்...புதிய நிர்வாகிகள் விபரம்

தலைவர் ...............9790094348  
 செயலாளர்.................. 9150050667 
 பொருளாளர்.....................9843178631
 துணை தலைவர்............................... 9442003732
துணை செயலாளர்.................................. 9566644498 
தொண்டர்அணி.ராஜா.............................................9150160343.
மருத்துவஅணி...........................9150505099 
மாணவர் அணி.........................9092949828

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 17-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ** மறுமை விசாரனை ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் … அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 16-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ** மறுமையின் நிகழ்வுகள் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் … அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 16-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ. M.பஷீர் அலி அவர்கள் ** இறைவனின் அழைப்பிற்கு பதிலளியுங்கள் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் … அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 15-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ. M.பஷீர் அலி அவர்கள் ** பாவமன்னிப்பு கோருவதை இறைவன் விரும்புகிறான் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் … அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 15-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ** அல்லாஹ்வே அறிந்தவன் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் … அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர்


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 15-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ. அப்துர் ரஹ்மான் அவர்கள் ** அழகான தங்குமிடம் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் … அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 14-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ. M.பஷீர் அலி அவர்கள் ** மனிதனுக்கு தீங்கு ஏற்பட்டால் நீண்ட நேரம் பிரார்த்தனை செய்கிறான் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் … அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு – உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 14-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ** இறைவன் அல்லாஹ் ஒருவனே ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் … அல்ஹம்துலில்லாஹ்..

Tuesday, 19 July 2016

இரத்ததானம் - உடுமலை கிளை

 திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு சகோதரிக்கு  அவசர சிகிச்சைக்காக -ஒரு யூனிட். B+ இரத்த தானம் வழங்கப்பட்டது வழங்கியவர்- முஹம்மது அலி ஜின்னா..அல்ஹம்துலில்லாஹ்...

மக்தப் மதரஸா ஆரம்பம் - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 11-7-2016 அன்று ரமலான் மாதம் முடிந்த  பிறகு மாணவ மாணவிகளுக்கான மக்தப் மதரஸா ஆரம்பிக்கப்ப்பட்டுள்ளது.... அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 12-07-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பின்  தினம் ஒரு தகவல்  என்ற பயான் நிகழ்ச்சியில் ** சாத்வி பிராச்சியே ஜாகிர் நாயக் தலை முடியை பிடிங்கினால் 50 லட்சம் தரப்படும் ** என்ற தலைப்பில் சகோ. பஷீர் அலி அவர்கள்  உரை நிகழ்த்தினார்கள் ... அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 12-07-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பின்  தினம் ஒரு தகவல்  என்ற பயான் நிகழ்ச்சியில் ** இஸ்லாம் கூறும் மனிதநேயம் ** என்ற தலைப்பில் சகோ அப்துர்ரஹ்மான் அவர்கள்  உரை நிகழ்த்தினார்கள் ... அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 12-07-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பின்  தினம் ஒரு தகவல்  என்ற பயான் நிகழ்ச்சியில்  "ஆர்ப்பாட்டம் ரத்தானது ஏன்? என்ற தலைப்பில் சகோ M.பஷீர் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் ... அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 13-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ** வழிதவறியவர் யார்?  ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ... அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 14-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ. அப்துர் ரஹ்மான் அவர்கள் ** குகைவாசிகள்  ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ... அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 13-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ. M.பஷீர் அலி அவர்கள் ** நமது உறுப்புக்களுக்கு தெரியாமல் எதுவும் இல்லை ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ... அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 12-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ. M.பஷீர் அலி அவர்கள் ** தோல்கள் நமக்கெதிராக மறுமையில் சாட்சி கூறும் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ... அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 11-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ. M.பஷீர் அலி அவர்கள் ** யார் தீமை செய்கிறாரோ அது அவருக்கே எதிரானது ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ... அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 12-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ** லவ்ஹூல் மக்பூல் ஏடு ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ... அல்ஹம்துலில்லாஹ்...