Thursday 15 June 2017

மருத்துவ உதவி - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 02/06/17 அன்று ஜும்ஆ வசூல் 5000/ ஐந்து ஆயிரம் மாற்று மத சகோதரர்க்கு மருத்துவ உதவிக்காக வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்