Thursday 15 June 2017

பெண்களுக்கான மதரஸா நடைபெற்றது - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 04-06-2017 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பெண்களுக்கான மதரஸா நடைபெற்றது சகோதரி ரஹ்மத் அவர்கள் பாடம் நடத்தினார்கள் இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொன்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.