Wednesday 8 March 2017

இதர சேவைகள் - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 05-03-2017 அன்று நடந்த தர்பியாவில் மார்க்க சம்மந்தமாக  கேள்விகள்  கேட்க பட்டு சரியாக பதில் கூறிவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்