Thursday 4 February 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - போஸ்டர் -மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளம்பர போஸ்டர் மடத்துக்குளம் ,கணியூர் ,சோழமாதேவி, கடத்தூர் காரதொழவு ,ஆகிய ஊர்களின் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது .....அல்ஹம்துலில்லாஹ்.....