Thursday 4 February 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடுகிளை சார்பாக 24-01-16 மற்றும் 26-01-2016 ஆகிய தேதிகளில் புதுக்காடு,சந்திராபுரம்  கடை பகுதியில் சென்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு பற்றி  தாவா செய்து இணைவைத்தல் ஒரு
பெரும்பாவம் புத்தகம் வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்....