Sunday 27 September 2015

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு  கிளையின் சார்பாக  21-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  சிந்திக்க சில நொடிகள் தொடர் நிகழ்ச்சியில்"அறுத்துப் பலியிடும் முன் கவனிக்க வேண்டிய சட்டங்கள்" என்ற தலைப்பில் சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…