திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 25/01/15 அன்று பெண்கள் பயான்
நடத்தப்பட்டது. இதில் சகோ; T.A.அப்பாஸ் அவர்கள் கொள்கை உறுதி என்ற
தலைப்பிலும், சகோதரி; சுலைகா அவர்கள் வட்டி என்ற தலைப்பில்
உரை நிகழ்த்தினார்கள். இதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியாக பதில்
அளித்த 5 சகோதரிகளுக்கு பரிசும் வழங்கப்பட்டது.