"பெற்றோரின் மகிமை " _உடுமலை கிளை பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் பெண்கள் பயான் 29.12.2014 அன்று நடைபெற்றது.
இதில், சகோதரி. ஆபிதா அவர்கள்
"பெற்றோரின் மகிமை " என்ற தலைப்பிலும்

சகோதரி. நிஷாரா அவர்கள்
"சொர்க்கத்தில் சேர்க்கும் சிறு அமல்கள் " என்ற தலைப்பிலும்,
சகோதரி.ஷாலு அவர்கள் "குர்ஆன் அருளப்பட்ட " எனும் தலைப்பிலும் உரை
நிகழ்த்தினார்கள்.
மற்றும் குழந்தைகள் மனனம் செய்த சூராக்களை ஒப்புவித்தனர்...
அல்ஹம்துலில்லாஹ்...