காங்கயம் கிளையில் ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்ட விழிப்புணர்வு வாகனப்பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 25.01.2014 அன்று காங்கயம் கிளை பகுதியில் "ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்ட அவசியம்" பற்றி (முஸ்லிம் வீதி, சத்திரம் வீதி, வினோபா வீதி, பெரியபள்ளிவாசல் வீதி,ஆயிஷா பள்ளிவாசல் வீதி ) 5 இடங்களில் விழிப்புணர்வு வாகனப்பிரச்சாரம் செய்தனர் ..... அல்ஹம்துலில்லாஹ்...