Wednesday 3 April 2013

பயான் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை _31032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 31-03-2013 அன்று காலை 08:00 மணி முதல்  10:00 மணி வரை பயான் பயிற்சி வகுப்பு நடைபெற்றது