Wednesday 3 April 2013

பூபதி அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம், இயேசு இறை மகனா ? _தாராபுரம் கிளை _01042013



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  கிளை சார்பில் 01.04.2013 அன்று பிறமதசகோதரர். பூபதி   அவர்களுக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம், இயேசு இறை மகனா ?  புத்தகங்கள் வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.