Wednesday, 10 February 2016

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 10-02-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்  மறுமை நாளுக்கு முன் நிகழும் அடையாளங்களில் (ஈஸா நபியின் வருகை) என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் Misc  அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 10-02-16 (புதன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:பஷீர் அலி  அவர்கள்   "பாவ மன்னிப்பு"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 10-02-16 (புதன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:முகமது அலி ஜின்னா அவர்கள்   "யூசுப் நபியின் வரலாறு"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 10-02-16 (புதன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள்   "ஒவ்வொரு நோய்க்கும் மருந்து உண்டு (அதன் தொடர்ச்சி)"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 09-02-2016 அன்று மஃரிப் தொழுகைக்ககுப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள்  தஜ்ஜாலுக்கு வழங்கப்படும் அற்புதங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்..

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 08-02-16 அன்று சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.இதில் "பெற்றோர்களே உஷார் வருகிறது பிப்'14"என்ற  தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - GK கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,GK கார்டன் கிளையின் சார்பாக 06-02-16  சுரேஸ் என்ற  பிறமத சகோதரருக்கு  இஸ்லாம் குறித்து  தாவா செய்து,அவருக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம்,மற்றும்  மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 09-02-16 (செவ்வாய்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:முஹம்மது அலி ஜின்னா அவர்கள்   "- சட்டங்களை மதித்தல்"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 09-02-16 (செவ்வாய்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள்   "ஒவ்வொரு நோய்க்கும் மருந்து உண்டு"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 08-02-16 (திங்கள்) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைபிரச்சாரம் சீராசாஹீப் தெரு பகுதியில் நடைபெற்றது. இதில் சகோ:உமர் அவர்கள் "ஷிர்க்கை ஒழிப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

Tuesday, 9 February 2016

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளையின் சார்பாக 08-02-2016  அன்று  லுஹர் தொழுகைக்குப் பிறகு பெண்களுக்கான  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:பஷீர் அலி அவர்கள்   "இறைவனின் வல்லமை"  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

Monday, 8 February 2016

பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 07-02-2016 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் தொழுகையின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைபிரச்சாரம் - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளை சார்பாக 07-02-16 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் நாவை பேனுவோம் என்ற தலைப்பில்  சகோ.ஷாகித் ஒலி அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத பள்ளி மாணவர்களுடன் இஸ்லாம் குறித்த கலந்துரையாடல் - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளை சார்பாக 07-02-16 அன்று பிறமத பள்ளி மாணவர்களுடன்  இஸ்லாம் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது,இதில் இஸ்லாம் குறித்து மாணவர்கள் கேட்ட  சந்தேக கேள்விகளுக்கு சகோ.ஷாகித் ஒலி அவர்கள் பதிலளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 06-02-2016 அன்று மஃரிப் தொழுகைக்ககுப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ.பஷீர் அலி  அவர்கள் "தி இந்து நாளிதழின் ஈனத்தனம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்..... 

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளையின் சார்பாக 08-02-2016  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:பஷீர் அலி அவர்கள்   "இறைவனின் பேராற்றல்"  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளையின் சார்பாக 07-02-2016 திங்கள்  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:பஷீர் அலி அவர்கள்   "நேர்வழி"  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 08-02-2016 திங்கள்  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:முகமது அலி ஜின்னா அவர்கள்   "யூசுப் நபி (அலை)"  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளை யின் சார்பாக 08-02-2016 திங்கள்  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள்   "ஓதி பார்க்கலாமா?"  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

Sunday, 7 February 2016

மருத்துவ உதவி - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பில் 05-02-16  ஜும்ஆ வசூல் ரூ,12,000_( பன்னிரண்டாயிரம்) விபத்தில் படுகாயமடைந்த ஆண்டியகவுண்டனூர் துணை செயலாளர் சகோ, மைதீனின் அவர்களின்  மருத்துவச்செலவுக்கு வழங்கப்பட்டது.....  அல்ஹம்துலில்லாஹ்.....

மருத்துவ உதவி - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 05-02-2016 அன்று ஜும்ஆ வசூல் 750 ரூபாய்  ரமேஷ் என்ற பிறமத சகோதரருக்கு மருத்துவ உதவி செய்யப்பட்டது..... அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - கோல்டன்டவர் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோல்டன்டவர் கிளையின் சார்பாக 04-02-2016 அன்று இஷா தொழுகைக்கு பிறகு  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது, இதில் சகோதரர் .தவ்ஃபீக் அவர்கள் காதலர் தினமா? கழிசடை தினமா? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை  07-02-16 அன்று  சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "  யாக்கூப் நபி அவர்கள் " என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை  06-02-16 அன்று  சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் " யூசுப் நபியின் சகோதரர்கள்" என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை  07-02-16 அன்று  சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "ஒவ்வொரு நோய்க்கும் மருந்து உண்டு" என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....