Tuesday, 8 May 2018
கோடைக்கால பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 1/5/18 அன்று முதல் 10/5/18 அன்று வரை கோடைக்கால பயிற்சி ஆண் ஆசிரியர் கொண்டு ஆண் குழந்தைகளுக்கும் பெண் ஆசிரியரை கொண்டு பெண் குழந்தைகளுக்கும் தனி தனியே நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது.அல்ஹம்துலில்லாஹ்.இதில் மொத்தம் 60 மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டனர்.
குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 02-5-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 4 ஆவது அத்தியாயத்தில் 171 ,175 வசனம் சகோ-ஆசிக் விளக்கம் அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.
குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 2-5-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 2/5/2018, இஷாவிற்க்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 13, வசனம் 28 ல் லிருந்து வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
நாளும் ஒரு நபிமொழி பயான் நிகழ்ச்சி - காங்கயம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் காங்கயம் கிளை சார்பாக இன்று (02/05/18)மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு
படைப்பினங்களும் நாட்களும்
என்ற தலைப்பில் மக்கள் கேட்டு பயன்பெறும் வகையில் ஒலிபெருக்கியில் நபிமொழி ஒளிபரப்பு செய்யப்பட்டது....
அல்ஹம்துலில்லாஹ்....
குர்ஆன் வகுப்பு - R.P. நகர் கிளை
திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 01-05-2018 அன்று பஜ்ருக்கு பின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துத் தகாபுன் அத்தியாயத்தின் வசனங்கள் வாசிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
கோடைகால பயிற்சி வகுப்பு - ஆரம்பம் - மங்கலம்R.P.நகர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 01-05-2018 அன்று கோடைகால பயிற்சி வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. இதில் 17 சிறுமிகளும் 2 சிறுவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.அல்ஹம்துலில்லாஹ் (
ஆடியோ ஒலிபரப்பு - செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 01/05/2018 அன்று இஷா தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸ் ஒலிபெருக்கியில் சகோ.பீ.ஜே பராஅத் ஒரு வழிகேடு என்ற தலைப்பில் ஆடியோ ஒலிபரப்பு செய்யப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)